“நோ ப்ரா.. நோ ஜாக்கெட்..” – வெறும் கைக்குட்டையை கட்டிக்கொண்டு கௌரி கிஷன் ஹாட் போஸ்..!

கௌரி கிஷன் : ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்தவர் 96 நடிகை கௌரி ஜி கிஷான். 96 படம் எல்லோருக்கும் எந்த அளவு பிடித்திருந்ததோ அதே அளவுக்கு இவரின் நடிப்பும் அந்த படத்தில் அனைவருக்கும் பிடித்திருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்த படம் இளைஞர்களின் பள்ளி கால கல்லூரி கால காதல் நினைவுகளை அனைவரின் கண் முன்னும் நிறுத்தியது இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது வாழ்க்கையிலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.

அந்த அளவுக்கு இந்த படம் கொடுத்த தாக்கம் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு 96 படத்தை மட்டுமே பேசும் வண்ணம் மற்ற எந்த படத்தையும் விமர்சனம் கூட யாரும் செய்யவில்லை. அப்படி அந்த படம் அதில் உள்ள கதாபாத்திரங்கள் மற்றும் அந்த படத்தின் கதை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில காட்சிகள் ஒத்துப் போகும் வண்ணம் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அப்படி அந்த காட்சிகள் அனைவரிடமும் பொருந்தும் வண்ணம் இருந்ததற்கு அந்த காட்சிகளில் நடித்த கௌரி கிஷான் உட்பட அனைத்து கலைஞர்களுமே முக்கிய காரணமாகும். இதில் கௌரி கிஷானுக்கு குழந்தை பருவ த்ரிஷா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இப்போது வரை ஜானு என்று த்ரிஷாவையும் குட்டி ஜானு என்று கௌரி ஜி கிஷானையும் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு நிறைய பாட வாய்ப்புகள் வரும் என காத்திருந்த குட்டி ஜானுக்கு எந்த பட வாய்ப்புகளும் வராததால் மிகவும் கவலை கொள்ளானார் இதைத்தொடர்ந்து அவரது தோழிகள் கொடுத்த ஐடியாவின் படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி அதை வெளியிட்டு வருகிறார்.

அந்த போட்டோ சூட்டுகள் 96 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. 96 ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ஜானும் நீங்க அழகாய் இருக்கீங்க என்றபடி கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …