இதுவரை பலரும் பார்த்திடாத.. ரம்யா பாண்டியன் ஃபேமிலி க்ளிக்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ரம்யாபாண்டியன் அவர்கள் இவர் நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் அண்ணன் மகள் ஆகும். 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜராக சில நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். மணிரத்தினம் அவர்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் செல்லி அவர்கள் இயக்கிய மானே தேனே பொன்மானே என்ற உறுப்புடத்தில் பணியாற்றி இருந்தார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள்.

2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற தமிழ் திரைப்படத்தில் பிரவீன் பிரேம் அவர்கள் கதாநாயகனாக நடிக்க ரம்யா பாண்டியன் அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை ஓஎஸ் ரவி அவர்கள் இயக்கியிருந்தார்.

அதன் பிறகு தமிழில் வெளியான ஜோக்கர் என்ற திரைப்படத்தை ராஜமுருகன் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படம் தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள்.

2018 ஆம் ஆண்டு ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த திரைப்படமே ரம்யா பாண்டிய அவர்களுக்கு முக்கிய திருப்புமுறையாக அமைந்தது எனலாம்.

2021 ஆம் ஆண்டு வெளியான ராமையா ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் வீராயி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஜே எஃப் டபிள்யூ என்ற அவார்ட் ஃபங்சனில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள்.

இந்த வருடம் இவருக்கு இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன அவை நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் இடும்பன் காரி போன்ற திரைப்படங்கள் ஆகும் இந்த திரைப்படங்கள் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளன.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட சில போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதை அடித்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவரது புகைப்படம் வைரலானதை தொடங்கு தமிழ்நாட்டில் உள்ள பல நடிகைகளின் கவர்ச்சியான புகைப்படங்கள் பலவற்றையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரம்யா பாண்டியன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியில் உள்ள சில புகைப்படங்கள் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …