ஆடையின்றி நான் நடித்ததை அவர் ரசித்து ரசித்து பார்த்தார்..! கூச்சமின்றி கூறிய நடிகை தமன்னா..!

இந்திய திரைப்பட உலகில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகை தமன்னா மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.

பார்ப்பதற்கு பால்மேனி அழகைக் கொண்டு நல்ல கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர வைப்பவர் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா:

வசீகர அழகை கொண்டு சினிமாவில் அறிமுகமான தமன்னா மிக குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமா லெவலுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார்.

இவர் 34 வயதாகியும் இன்னமும் அவரது மார்க்கெட் குறையாமல் உச்ச நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.

குறிப்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இவரது நடிப்பு தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

தற்போது ஹிந்தியில் முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை தமன்னா. அங்கு கவர்ச்சியில் தாராளம் காட்டுவதோடு வெப தொடர்களில் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்து வருவதால் அங்கு அவருக்கு வேற லெவலில் மவுஸ் இருக்கிறது என்று சொல்லலாம்.

தமன்னா நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களான லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கர்தா உள்ளிட்ட தொடர்கள் இதற்கு உதாரணமாக பார்க்கப்பட்டது.

காதலனுடன் ஆபாச படத்தில் தமன்னா:

இந்த தொடரில் தமன்னாவின் காதலரும் பாலிவுட் சினிமாவின் இளம் நடிகருமான விஜய் வர்மா தமன்னாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் .

இந்த வெப் தொடரில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். தமன்னா தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார் .

கடைசியாக ஜெயிலர் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் சொக்கி இழுத்தார்.

அவர் பால் மேனி அழகில் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வந்து ஐட்டம் டான்ஸ் ஆடும் அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது .

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

நிர்வாண அழகை ரசித்து பார்த்த காதலன்:

இந்நிலையில் நடிகர் நடிகைகளை குறித்து எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டிகளில் பேசி பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன், தற்போது நடிகை தமன்னா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி அதிர வைத்திருக்கிறார் .

அதாவது, நடிகை தமன்னா ஹிந்தி சினிமாவில் தற்போது படு கவர்ச்சியான ரோல்களை ஏற்றி நடிக்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

அத்துடன் அவர் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் ஹிந்தியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் .

கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்திருந்தது எல்லோரையும் ரசிக்க வைத்தது.

அந்த தொடரில் காதலன் தமன்னாவின் நடிப்பை ரசித்துப் பார்த்ததாக அவரே கூறியிருக்கிறார் . அந்த தொடரில் நடிகை தமன்னா அதிகம் பணம் வாங்கி நடித்ததோடு ஒரு காட்சியில் ஆடையே இல்லாமல் நடித்திருப்பார்.

அந்த கட்சியை தான் அவரது காதலன் ரசித்து பார்த்திருப்பார் போல என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version