70 வயசு கிழவியை கூட விடல.. அட்ஜெஸ்ட்மெண்ட் அறையில் கொடூரம்.. இந்த நடிகரா இப்படி..? அதிரும் திரையுலகம்..!

ஹேமா கமிட்டி அறிக்கை( Hema Committee Report) யால் கிடுகிடுத்து கிடக்கிறது தென்னிந்திய சினிமா வட்டாரங்கள். இதில் கூத்து என்னவென்றால் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஹேமா கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அந்த அறிக்கையில் இருந்து சில பக்கங்கள் லீக் ஆகி இருக்கின்றன அவ்வளவுதான்.

இந்த லீக்கான பக்கங்களே ஒட்டுமொத்த கேரளா திரையுலகத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது. கேரள நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைக்கும் அளவுக்கு இழுத்து வந்து விட்டிருக்கிறது.

எனில் இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியானால் மிகப்பெரிய பூகம்பங்கள் வெடிக்கப் போகிறது என்பதை இப்போதே கணிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

அதிலும் குறிப்பாக நடிகர் மோகன்லாலின் பெயர் தான் அடிக்கடி அடிபடுகிறது.. இந்த கமிட்டியின் அறிக்கை வெளியாகும் முன்பே ஆயிரம் பெண்களுடன் அந்த உறவு கொண்டதை கொண்டாடும் விதமாக தனியாக பார்ட்டி வைத்து அந்த பார்ட்டில் ஒரே நேரத்தில் பல பேருடன் தன்னுடைய கும்மாளத்தை போட்டு இருக்கிறார் மோகன்லால் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இதெல்லாம் உண்மைதானா..? என்று யோசிப்பதற்குள் இடியாய் வந்து இறங்கி இருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இது ஒரு பக்கம் இருக்க.. கசியும் தகவல்கள் எல்லாம் ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறது.

இப்படியெல்லாமா கொடுமை நடந்திருக்கிறது..? என்று வாயை பிளக்கும் அளவுக்கு இருக்கின்றன. ஏதோ பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். படத்தில் நடிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள் செட்டில் ஆகி விடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த அளவுக்கு கொடுமை எல்லாம் நடக்கிறதா…? என்று சொல்லும் அளவுக்கு மோசமான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. படங்களில் நடிக்க வேண்டும் என்றால் பட வாய்ப்பு வேண்டும் என்றால் அந்த நடிகை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் சரி திரையில் சில நிமிடங்கள் சில நொடிகள் தோன்ற வேண்டும் என்றால் கூட குறிப்பிட்ட திரை பிரபலங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்ற கொடுமை இருக்கிறது என்ற தகவல் தான் அது.

உச்சகட்டமாக, 70 வயசு கிழவியாக இருந்தாலும் அந்த நடிகையையும் விடமாட்டார்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்ட பிறகு தான் பட வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று தகவல்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளன.

கசிந்துள்ள தகவலின் படி 70 வயதான நடிகை ஒருவரை அட்ஜஸ்ட்மென்ட் அறைக்குள் அழைத்து சென்று, வெறுமனே அமர வைத்து.. இளம் நடிகையுடன் தான் கூத்தடிப்பதை பார்த்து நேரடியாக கமெண்ட் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறாராம் ஒரு நடிகர்.

இதனை அந்த நடிகையே தன் வாயால் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்ற தகவல் தான் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கின்றது. இதெல்லாம் எந்த மாதிரியான மனநிலை..? எப்படியான மனநிலையில் நடிகர்கள் இருக்கிறார்கள்..?, பணம் புகழ் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதற்கென இப்படியுமா கொடுமைகள் நடக்கும்..?

50 வயதை தாண்டிய ஒரு நடிகர்.. தன்னுடைய மகள் வயது இளம் நடிகையுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை பார்த்து 70 வயதான நடிகை அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு லைவ் கமெண்ட் கொடுக்க வேண்டும் என்றால் அந்த நடிகரின் மனநிலை என்னவாக இருக்கும்..? என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்று புலம்பி வருகின்றனர் இணையவாசிகள்.

மேலும் இந்த கொடுமையை செய்த நடிகர் குறித்த உண்மையான விபரங்கள் அனைத்தும் விரைவில் தெரியவரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேசமயம் கேரளாவில் அமைத்தது போன்ற ஒரு கமிட்டியை தமிழ்நாட்டிலும் அமைக்க வேண்டும் என்ற குரல் நடிகைகள் மத்தியில் எழுந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version