“மேலாடையை கழட்டி விட்டு.. ஸ்லீவ்லெஸ் உடையில்..” – இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஹேமா ராஜேஷ்..!

பிரபல சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா ராஜேஷ்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமாக கூடிய ஒரு கதாபாத்திரம் என்றால் அது இவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரம் என்று கூறலாம். இவர் சின்னத்திரையில் அறிமுகமானது ஆபீஸ் என்ற சீரியலில் தான். அதன் பிறகு குலதெய்வம், தென்றல், சின்னத்தம்பி, பொன்னூஞ்சல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார் நடிகை ஹேமா ராஜ்குமார். குறிப்பாக, ஆறுவது சினம், சவரக்கத்தி, வீரய்யன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா என சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் திரைப்படங்களில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு காவல் நிலையத்தில் ஹார்டுவேர் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார்.

நடிகை நடிப்பு மாடலிங் மீது கொண்டிருந்த அவரது ஆர்வம் இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நிர்வகித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போதைய வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை இருக்கின்றது என்று கூறலாம். அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Tamizhakam