“ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்…” தொப்புளை காட்டி.. சூடேற்றும் ஹேமா ராஜேஷ்..!

சீரியர்களுக்கு பக்காவான காம்படிசனாக இருக்கக்கூடிய சீரியல்களை தரக்கூடிய டிவியின் வரிசையில் விஜய் டிவி உள்ளது. அந்த வரிசையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா ராஜேஷை பற்றி அதிக அளவு கூற வேண்டாம்.

ஏனென்றால் தனது அற்புத நடிப்பின் மூலமாக இந்த சீரியலை விறுவிறுப்பாக நகர்த்தி வரும் இவரது கேரக்டர் பாண்டியன் ஸ்டோர் மட்டுமல்லாமல் தமிழக இல்லத்தரசிகளிடம் இதயத்திலும் பதிந்து விட்டது.

இதனை அடுத்து இவரை நடிகை ராதா பாராட்டி இருக்கிறார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. மேலும் இவர் முதல் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானது ஆபீஸ் என்ற சீரியல் மூலம் தான்.

அதன் பிறகு இவர் பொன்னூஞ்சல், தென்றல், சின்னத்தம்பி, குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு என பல சீரியகளில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்து இருப்பார்.

மேலும் சீரியலோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் அற்புதமான தனது எதார்த்த நடிப்பை வெளியிட்டு இருக்கக்கூடிய இவர் ஆறுவது சினம், சவரக்கத்தி, வீரையன் அவன் யார் என்று தெரிகிறதா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து மேலும் பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இருந்த இவருக்கு அந்த அளவு திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை.

அந்த வகையில் நடிப்பின் மீது கொண்டிருந்த தீராத காதலால் மாடல் அழகியாக இவர் பல நாட்கள் பணியாற்றி இருக்கிறார். ஆனால் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு காவல் நிலையத்தில் ஹார்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர்.

பாண்டியர் ஸ்டோர் மூலம் இவருக்கு பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கை உள்ள நிலையில் இவரை இவரது சொந்த பெயரைச் சொல்லி அழைப்பவர்கள் விட பாண்டியன் ஸ்டோர் மீனா என்று சொன்னால் மட்டுமே தெரியக்கூடிய நிலையில் இன்று உயர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அதீத கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து அனைவரும் திணறி வருகிறார்கள். அந்த வரிசையில் இவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடைய அணிந்து மத்திய பிரதேசத்தில் இருக்கும் அந்த மர்ம தேசத்தை அப்படியே காட்டியிருப்பதால் எவ்வளவு ஆழம் இந்த குழி என்று ரசிகர்கள் நக்கலாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் மீண்டும் மீண்டும் பார்த்து வரும் இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகளை போட்டு இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …