துளி மேக்கப் இல்லாமல்.. நட்ட நடு இரவில்.. நடுரோட்டில் குத்த வைத்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ராஜ்குமார்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக எப்படி பலர் பிரபலம் அடைகிறார்களோ அதே போல சீரியல் வழியாகவும் பிரபலம் அடையும் நடிகைகள் உண்டு. பொதுவாகவே தமிழில் சீரியலில் நடிக்கும் நிறைய நடிகர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

வெளி மாநிலங்களில் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகைகளை தான் தமிழில் நடிக்க வைப்பார்கள். ஏனெனில் சீரியலை பொருத்தவரை ஜீ தமிழ் சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து மற்ற மொழிகளில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளை தங்களது சீரியல்களுக்கு அழைத்து வருகின்றன சின்னத்திரை நிறுவனங்கள். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை:

ஹேமா ராஜ்குமார் தற்சமயம் தமிழக அளவில் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருக்கு மிக முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு துவங்கி 2024 வரை கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஒளிபரப்பானது.

இந்த ஆறு வருடங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை இந்த தொடர் கொண்டிருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா ராஜ்குமாருக்கும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட மொத்தமாக 1152 எபிசோடுகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பானது.

இது அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில் அடுத்து பாண்டவர் இல்லம் என்னும் தொடரில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். பாண்டவர் இல்லம் தொடரும் கிட்டத்தட்ட பாண்டியன் ஸ்டோர் தொடர்பாக அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட தொடராகும்.

ட்ரெண்டாகும் புகைப்படங்கள்:

இந்த தொடரிலும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஹேமா ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னமும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் மேக்கப் எதுவும் இல்லாமல் நடு இரவில் சாலையில் சென்ற நடிகை ஹேமா ராஜ்குமாரின் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகி வருகின்றன. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் கூட சாதாரணமாக சாலையில் நடந்து செல்கிறார் என்று இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version