என்ன கன்றாவிமா இது.. படுக்கையறையில் அந்த உடையில் ஹேமா ராஜேஷ்.. புலம்பும் ரசிகர்கள்..

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் பல இருக்கின்றன. அதிலும் சில சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்ப கதைகளில்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தும் அண்ணன் – அவரது தம்பிகள் 3 பேர். அவர்களுக்கு திருமணம், வாழ்க்கை, அண்ணியாக சுஜிதா, தனம் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

பொதுவாக சீரியல்களில் குடும்ப கதைகளில் நல்ல அழுத்தமான மையக்கரு இருந்தாலே, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.

திருமணம் ஆகும் வரை அண்ணனின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தம்பிகள், மனைவிகள் வந்த பிறகு அவர்களது கணவன்களாக மட்டுமே நடந்துக்கொள்ளும் சூழ்நிலை கைதிகளாக மாறி விடுகின்றனர்.

சிக்கல்களும், பிரச்னைகளும்…

அதன்பிறகு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும், பிரச்னைகளும்தான் அந்த சீரியலை தினமும் விறுவிறுப்பாக்கி விடுகிறது.

இதில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா ராஜேஷ், வில்லத்தனமான நடிப்பில் அசத்தி வருகிறார். அவரது கோபமும், பிடிவாத குணமும் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போய் விட்டது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஹேமா ராஜேஷ், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார்.

சீரியலில் நடிப்பதோடு பல நடிகைகளின் மற்றொரு முக்கிய பணியாக இருப்பது இதுபோல் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து அது லைக்ஸ் பெறுவதுதான்.

இன்னும் சில நடிகைகள் ஆபாச பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டு சந்தோஷப்படுகின்றனர்.

பட்டிமன்றமே…

இது சினிமா வாய்ப்புகளை பெறவா அல்லது ரசிகர்களை சந்தோஷப்படுத்தவா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு தினம் தினம் புதுப்புது வீடியோக்களை, புகைப்படங்களை அப்டேட் செய்வது அதிகரித்து வருகிறது.

என்ன கண்றாவி மா…

பிரபல நடிகை ஹேமா ராஜேஷ் படுக்கை அறையில் வானவில் நிறத்திலான டி-ஷர்ட் அணிந்து கொண்டு செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதனுடன் நோ மேக் அப் நோ பில்டர் நோ கேப்ஷன் கொடுத்திருக்கிறார் இதனை பார்த்து ரசிகர்கள் அப்படி என்றால் படத்தை பார்த்தே புரிந்து கொள்ள வேண்டுமா?

வானவில் நிறத்தில் டீசர்ட் போட்டு இருக்குறீங்க.. என்ன கண்றாவிமா இது..? நாங்க என்னன்னு புரிஞ்சிக்கிறது..? இதெல்லாம் ரொம்ப தப்புமா.. என டபுள் மீனிங்கில் புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version