சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் படு கிளாமரான உடையில் தொலைபேசி புத்திக்குள் நின்று கொண்டு தன்னுடைய வாளிப்பான தேகத்தை காட்டியபடி நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா ராஜ்குமார். இந்த கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சீரியல் மற்றும் திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
விதவிதமான கவர்ச்சி உடைகளில் வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஹேமா ராஜ்குமார் தற்போது போன் பூத்தில் நின்றபடி இளஞ்சிவப்பு வண்ணத்திலான கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இவருடைய மெழுகுபோன்ற கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் மெழுகாய் உருகி வருகின்றனர் என்பதுதான் உண்மை. அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.
மேலும் இவரது கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சந்தனகட்டை காக தமிழ்நாட்டை எழுதி வைக்கலாம் என்று கூட சில ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.