இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..! – கிறங்கடிக்கும் ஹேமா ராஜ்குமார்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் ( Hema Rajkumar ) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து சும்மா சுர்ருனு ஏறுது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Hema Rajkumar

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மாறி இருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர் டிஆர்பி ரேட்டை எகிற வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறையில் பிறந்தவர்.

எம் சி ஏ பட்டப்படிப்பை முடித்த இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தனது ஊடகப் பணியை 22 வயதில் துவங்கியிருக்கிறார். முதல் முதலாக இவர் பெப்பர்ஸ் டிவியில் ஏங்கராக பணியாற்றி இருக்கிறார்.

Hema Rajkumar

அதுமட்டுமல்லாமல் இவர் 2015 ஆம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ஆறாது சினம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் 2014ஆம் ஆண்டு ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

Hema Rajkumar

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்னூஞ்சல், தென்றல், குலதெய்வம் போன்ற தொடர்களில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மெல்ல திறந்தது கதவு சீரியலில் நடித்திருக்கிறார். அதுபோலவே விஜய் டிவியில் களத்து வீடு, சின்ன தம்பி போன்ற தொடர்களில் நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

Hema Rajkumar

இதனை அடுத்து இவருக்கு 2021 ஆம் ஆண்டு விஜய் டிவி வழங்கிய விஜய் டெலி அவார்டு பெஸ்ட் சப்போர்ட்டிங் அக்ட்ரேஸ் விருது கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கிளுகிளுப்பான போட்டோவை பார்த்து இளசுகள் அனைத்தும் மட்டையாகி விட்டது என்று கூறலாம். அந்தளவு அங்கங்கள் அனைத்தும் அப்படியே தெரியும்படி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …