முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார்.!

விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் ஹேமா ராஜ்குமார் முக்கியமானவர் என்று கூறலாம். ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக அறிமுகமான ஹேமா ராஜ்குமாருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்த காரணத்தினால் விஜய் டிவி தொடர்ந்து அவருக்கு அதிக சீரியல்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தது.

முதன் முதலில் பொன்னூஞ்சல் என்கிற டிவி சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ஹேமா ராஜ்குமார். அந்த தொடர் 2013ல் துவங்கி 2016 வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த சீரியல் ஓடியது.

சின்னத்திரையில் வாய்ப்பு:

ஆனால் அந்த தொடருக்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை அதன் பிறகு சில குறும்படங்களில் நடித்து வந்தார் ஹேமா ராஜ்குமார். அந்தத் தொடர் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து தான் குறும்படங்களில் அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்து வந்தது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கிய தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் களமிறங்கினார் ஹேமா ராஜ்குமார்.

அவரது நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அந்த சீரியலில் அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டது. 2018 இல் துவங்கி 2022 வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

விஜய் டிவியில் வந்த வாய்ப்பு:

இந்த ஐந்து வருடங்களுமே அதிகபட்சமான ஆடியன்ஸ்களை கைவசம் வைத்திருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். மொத்தமாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் 1100 எபிசோடுகளை கொண்டு நிறைவடைந்தது. அவ்வளவு எபிசோடுகளில் நடித்த காரணத்தினால் விஜய் டிவி பார்க்கும் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக ஹேமா ராஜ்குமார் மாறி இருந்தார்.

அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பாண்டவர் இல்லம் தொடரிலும் நடிக்க தொடங்கினார். தற்சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட இருக்கிறது. அதிலும் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார்.

இதற்கு நடுவே அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் ஹேமா ராஜ்குமார் தற்சமயம் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிகமாக பிரபலமாகி வருகிறது. நாடகங்களில் அதிகமாக புடவையிலேயே காட்சி அளிக்கும் நடிகை ஹேம ராஜ்குமார் இந்த வீடியோவில் கொஞ்சம் மாடர்ன் உடையில் காட்சி கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version