இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி நடிகை லாஸ்லியா..! – ஒரு பக்கம் முழுசா தெரியுது..!

நடிகை லாஸ்லியா பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார் லாஸ்லியா.

பிறகு விஜய் டிவியின் மூலம் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் லாஸ்லியா இந்த ஷோவின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் வந்தனர்.

இந்த சோவில் கவினின் காதல் வலையில் சிக்கினார். இருவருக்கும் உண்டான காதல் இந்த ஷோவின் மூலம் அனைவருக்கும் தெரிய வந்தது. பிறகு சோவில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரேக் அப் செய்து கொண்டார்கள்.

பிறகு லாஸ்ட்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிரிக்கெட் வீரர் ஹர்பதஜன் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் லாஸ்லியா.

இந்தப் படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பின் மூலமாகவும் குழந்தைத்தனமான பேச்சின் மூலமாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் நிறைய படங்களை கமிட் செய்து வருகிறார் லாஸ்லியா. தற்சமயம் அவர் தனது உடலை ட்ரிம் செய்து மாடல் அழகி போல காட்சியளிக்கிறார். உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வமாக திகழ்ந்துவரும் நாஸ்லியா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த ஃபோட்டோகள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதனால் லாஸ்லியா முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் பின்வரும் நாட்களில் திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை. இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இதன் மூலம் இவர் வெளியிடும் புகைப்படம் அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கின்றன. மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …