“கொஞ்சம் கண்ட்ரோல்டா இருங்க..” – மூன்று மாத கர்ப்பம்.. நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் பூஜா ராமச்சந்திரன்..!

பிரபல தொகுப்பாளினியும் நடிகர் ஜான் கொக்கேனின் மனைவியுமான பூஜா ராமச்சந்திரன் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. கர்ப்பமாக இருக்கும் இவர் தன்னுடைய கணவருடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்.. எனவே, இந்த நேரத்தில் கொஞ்சம் கண்ட்ரோல்டா இருங்க என்று அவருக்கு] அட்வைஸ் மலை பொழிந்து வருகின்றனர்.

நடிகை பூஜா ராமச்சந்திரன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா, நண்பேண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியிருக்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார் அம்மணி. கோயம்புத்தூர் தொலைக்காட்சியில் பணியாற்றிய பொழுது கிரேக் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்த பூஜா ராமச்சந்திரன் தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலியாக நடித்த பிரபலமான நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

நடிகர் ஜான் கொக்கன், பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் துணை கதாபாத்திரத்திலும்.. வில்லன் நடிகராகவும் நடித்த பிரபலமாக இருக்கிறார். தங்களுடைய இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவா இயங்கி வரும் இருவரும் அடிக்கடி தங்களுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் இவருடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam