படத்துல வர காசு எல்லாம் சும்மா.. அந்த தொழிலில் கொள்ளை காசு அள்ளும் நடிகைகள்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நபர்களுக்கு எப்படி பிரபலம் இருக்கிறதோ அது போல சின்னத்திரையில் நடிக்கின்றவர்களும் மக்கள் மத்தியில் தற்போதும் பிரபலமான நபர்களாக மாறி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கூடியவர்கள் பெறக் கூடிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சீரியல்களில் பெற்று வரக்கூடிய பிரபலமான ஐந்து நபர்களை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

படத்துல வர காசு எல்லாம் சும்மா..

இன்று பெண்களை அதிகளவு கட்டி போட்டு இருக்கும் பிரம்மாஸ்திரமாக விளங்கும் சின்னத்திரை சீரியல்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அந்த அளவு நேரத்தை மென்று விழுங்க கூடிய வகையில் அரை மணி நேரத்திற்கு ஒன்றாக வரிசை கட்டி நிற்கும் சீரியல்கள் பல இல்லத்தரசிகளை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிகள் பல அதிகளவு சீரியல்களை வெளியிட்டு டிஆர்பி ரேட்டை எதிர வைக்க கூடிய வகையில் ரசிகர்களை கட்டி போட வைத்து வருகிறது.

மேலும் இந்த சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவு மக்கள் மத்தியில் பேமஸ் ஆகி இருக்கும் ஐந்து பிரபலங்கள் இவர்கள் சினிமாவில் நடிக்கும் போது பெறக்கூடிய தொகையை விட சீரியல்களில் நடித்து வரக்கூடிய தொகை அதிகம் என்று சொல்லக்கூடிய வகையில் பொருளாதார ரீதியாக கல்லா கட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த வரிசையில் நீங்கள் முதலாவதாக பார்க்கக்கூடிய நபர் நடிகர் பப்லு @ பிரிதிவிராஜ். இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தவர்.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியல் அப்பாவாக நடித்து அசத்தியவர். இந்நிலையில் இவரது ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அந்த தொழிலை காசை அள்ளும்..

இதனை அடுத்து அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் இதயத்தை மட்டுமல்லாமல் இளைஞர்களின் இதயத்தையும் சுண்டி இழுத்த எதிர்நீச்சல் தொடர் அண்மையில் தான் முற்றுப்பெற்றது. இந்த தொடரில் நடித்த மாரிமுத்து பற்றி அதிக அளவு பேச வேண்டாம்.

இவரின் பெயரை சொல்வதைவிட இந்த சீரியலில் ஆதி தனசேகராக நடித்து அதிரவிட்ட மாரிமுத்து இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் பெற்ற சம்பளம் பாத்தீங்கன்னா 35 ஆயிரம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

இவர் தான் அதிகளவு சம்பளம் பெறக்கூடிய நடிகர்களின் வரிசையில் இருக்கிறார்.

இதனை அடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஒரு காலத்தில் ஹீரோயினியாக சக்கை போடு போட்டு வந்த நடிகை அம்பிகா சீரியல்களில் தற்போது பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

சீரியல்களில் நடிப்பதற்காக நடிகை அம்பிகா ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை சம்பளம் பெறுவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த கனிகா மிகச்சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார். இவர் சீரியல்களில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 12000 ரூபாய் வரை சம்பளமாக இவர் பெற்று வருகிறார்.

நடிகைகள் யார் யார் தெரியுமா?..

மேலும் பல திரைப்படங்களில் குண சித்திர நடிகையாக நடித்திருக்கும் சத்யபிரியா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய கேரக்டரோட செய்து வருகிறார்.

இவரும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதனை அடுத்து மேற்கூறிய நடிகர் மற்றும் நடிகைகள் சினிமாவில் கூட நடித்து இந்த அளவு காசு பார்த்திருப்பார்களா? என்று சொல்ல முடியாத அளவு சீரியலில் அதிகளவு சம்பாதித்து வருகிறார்கள்.

மேலும் நடிகர் பப்லு தற்போது நம்மிடையே இல்லாத மாரிமுத்து, நடிகை அம்பிகா, நடிகை கனிகா, நடிகை சத்யப்பிரியா போன்றவர்களின் ஒரு நாள் சம்பளத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இளசுகளின் மத்தியில் அதிக அளவு பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறி வைரலாக இணையம் எங்கும் உலா வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version