“திருப்பாச்சி கறுப்பு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..” குடும்பம் குழந்தையுடன் அழகிய புகைப்படங்கள்..!

சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டும்தான் படங்களில் நடித்து விட்டால் அவர்கள் மக்கள் மனதில் ஆழமான இடத்தை காலம் கடந்தாலும் பிடித்திருப்பார்கள் என கூறுவதெல்லாம் தாண்டி,

குணசத்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆவதும் உண்டு. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருப்பாச்சி.

திருப்பாச்சி திரைப்படம்:

இந்த திரைப்படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இப்படத்தில் விஜய் திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்கள்.

இப்படம் 2004 இல் வெளியான கில்லி பட வசூலையே முறியடித்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த ஹிட் திரைப்படமாக பார்க்கப்பட்டது.

கலகலப்பான காமெடி காட்சிகள் அண்ணன் தங்கை சென்டிமென்ட் காதல், ஆக்சன் ரொமான்ஸ் இப்படி பல கலவையான மசாலா படமாக வெளிவந்த இந்த திரைப்படம் விஜய்யின் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்யின் தங்கையாக கற்பகம் என்ற ரோலில் மல்லிகா ஜெகதீஷ் நடித்திருந்தார்.

அவருடைய ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது விஜய்யின் தங்கையாக திரிஷாவிடம் அவர் செய்யும் சேட்டைகள் உள்ளிட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

திருப்பாச்சி விஜய் தங்கை:

இப்படத்திற்கு பின் மல்லிகாவின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. குறிப்பாக பொதுவெளியில் அவரை பார்க்கும் மக்கள் பலரும் விஜய்யின் தங்கை என்று அழைத்து வந்தார்கள்.

அந்த அளவுக்கு அவர் அந்த படத்தை ஒன்றில் போய் தனது கேரக்டரில் மிக அற்புதமாக சிறப்பாக நடித்த பெரும் புகழ்பெற்றார்.

இவர் திருப்பாச்சி படத்தில் நடிப்பதற்கு முன் தமிழில் நடிகை இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் படத்தின் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் தான் திருப்பாச்சி இந்த படத்தில் தனித்துவமான நடிப்பையும் கலகலப்பான காமெடியும் கலந்து அசத்து இருந்தார் மல்லிகா.

நடிகை மல்லிகா ஜெகதீஷ்:

இவருக்கு மார்க்கெட் கிடைக்காமல் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டாலும் கூட அவரது ரோல் இன்றும் மக்கள் மனதில் பதியும்படியான ரோலாக இருக்கிறது என்றால்,

அதற்கு காரணம் அவரது மிகச் சிறப்பான நடிப்பு தான் என இன்றும் ரசிகர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் முதல் முதலில் 2002ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய துவங்கி இருக்கார் மல்லிகா.

அதன் பின்னர் தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க பார்த்திபன் குண்டக்க மண்ட அஜித்துடன் திருப்பதி, ஜெயம் ரவியுடன் உனக்கும் எனக்கும்,

தோட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார்.

இதனிடையே திருவிளையாடல், ஊர் மரியாதை உள்ளிட்ட சீரியல்களிலும் இவன் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா ஜெகதீஷ் குடும்ப புகைப்படம்:

தமிழை தாண்டி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்த அந்த இவர் அங்கும் அங்குள்ள ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

மல்லிகா கடைசியாக கடைசியாக நடித்த திரைப்படம் சென்னையில் ஒரு நாள் அதன் பின்னர் சினிமாவில் இருந்தே டோட்டலாக காணாமல் போய்விட்டார்.

இதனிடையே அவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது,

மல்லிகா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam