“அப்படினா.. என்னோட இந்த உள் உறுப்பில் குத்துங்கள்..” படுக்கையில் அது தெரிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

இந்தப் படத்தில் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டியதோடு வியாபார ரீதியாகவும் இந்த படம் மிகச்சிறந்த வெற்றியை இவருக்கு கொடுத்தது.

மேலும் விக்ரம் வேதா திரைப்படத்தில் மாதவனுடன் ரொமான்ஸ் செய்த இவர் யாஞ்சி யாஞ்சி என்ற பாடலில் இளசுகளை திணறடிக்க கூடிய வகையில் தனது நடிப்புத் திறனை காட்டி பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை ஒத்த பாடல் மூலம் பெற்றுவிட்டார்.

இதனை அடுத்து ஜாக்பாட் ஆப்பராக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் துணிச்சலான மாடன் பெண்ணாக நடித்து அவரது நடிப்பின் திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் தமிழில் பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் அப்பர தேசத்திற்கு சென்று அங்கு ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தெலுங்கு இவரது மார்க்கெட் சூடு பிடித்தது.

உள் உறுப்பில் குத்துங்கள்..

இந்நிலையில் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் படுக்கை அறையில் இருந்த படி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனுடன் மிக நீண்ட கேப்சன் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பது என்னவெனில் முப்பது நிமிடம் ஃபோட்டோ ஷூட்டை நடத்தினால் புகைப்பட கலைஞர்கள் ரேஞ்சுக்கு இந்த புகைப்பட சூட்டிங் நடந்தது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படப்பிடிப்பு நடந்ததை அடுத்து பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இதில் விதவிதமான போஸ் கொடுத்தோம். மேலும் நூற்றுக்கணக்கான போட்டோக்களையும் எடுத்தோம்.

அந்த வகையில் ஆயிரம் புகைப்படங்கள் கூட நாங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதில் இருந்து ஒரு 63 புகைப்படங்களை மட்டும் தனியாக பட்டியலிட்டேன். அதன் பிறகு அந்த 63 புகைப்படங்களில் இருந்து சில புகைப்படங்களை வடிகட்டினேன்.

இந்நிலையில் இரண்டு புகைப்படங்களுக்கும் இடையே எது சிறந்த புகைப்படம் என்று முடிவெடுப்பது என்னுடைய திறமைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வேளை நான் புகார் செய்வது போல இருக்கிறதா அப்படியெல்லாம் இல்லை. ஒருவேளை நான் புகார் செய்வதுபோல உங்களுக்கு தோன்றினால் என்னுடைய விலா எலும்பில் வைத்து குத்துங்கள்.

இந்த புகைப்படம் அனைத்துமே புகைப்படக் கலைஞர் ரஞ்சனா எடுத்தது சிறந்த பெண் புகைப்பட கலைஞராக இவர் விளங்குகிறார். மேலும் சிறப்பான புகைப்படங்களையும் எடுக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறேன் என ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருக்கிறார் அத்தோடு சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் படுக்கையறையில் பல்வேறு ஆங்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புகைப்படம் பார்க்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். இப்போது இந்த புகைப்படங்களை வைரலாக பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் படு ஹார்ட்டாக புகைப்படங்கள் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version