” ரூம் ஸ்ப்ரே இனி உங்கள் வீட்டுக்கு வேண்டாம்..!” – இதை செய்தாலே போதும்…!

வீடு பராமரித்தல் என்பது ஒரு அற்புதமான கலையாகும். நீங்கள் வீட்டை பராமரிக்கும் போது நீங்கள் வீட்டில் துர்நாற்றம் ஏற்படாமல் எப்போதும் கமகம என்று வாசத்தை வர வைக்க நீங்கள் அடிக்கடி ரூம் ஸ்ப்ரேயை பயன்படுத்துவீர்கள்.

 அதிலும் குறிப்பாக நீங்கள் படுக்கும் படுக்கை அறை ஹால்களில் அதிக அளவு ரூம் ஸ்பிரே பயன்பாட்டில் இருக்கும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் உங்கள் பட்ஜெட்டில் நீங்கள் செலவு செய்வீர்கள்.

 இனிமேல் நீங்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணினால் அதற்கான செலவை கண்டிப்பாக நிறுத்தப்படுத்த முடியும் என்பதற்கு நான் உறுதி கூறுகிறேன்.

அப்படிப்பட்ட வீட்டை மனமணக்க வைக்க கூடிய ரூம் ஸ்பிரேயை எப்படி செய்து நாம் பயன்படுத்தலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

வீட்டில் கம கம வாசத்தை ஏற்படுத்தும் ரூம் ஸ்பிரேயை தயாரிக்கும் முறை

💐உங்கள் வீட்டில் இருக்கும் இரண்டு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அப்படியே ஜாலி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

💐 நீங்கள் அரைத்து வைத்திருக்கும் எந்த தண்ணீரை நன்கு வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டி முடித்த பிறகு நீங்கள் உங்கள் வீட்டில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காக பீரோக்களில் போடும் நாப்தலின் பால் மூன்றை எடுத்து நன்கு தூள் தூளாக உடைத்து அந்த வடிகட்டிய எலுமிச்சை சாறு கலவையில் போட்டு விடவும்.

💐 இதனை அடுத்து இந்த இரண்டும் நன்கு கலங்க நீங்கள் அதை கலக்கி விடலாம். மேலும் இதனோடு சிறிதளவு வினிகரும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்பிரேயை நீங்கள் உங்கள் ஹால் மற்றும் படுக்கும் அறைகளில் நீங்கள் அடிப்பது மூலம் பூச்சி பொட்டுக்கள் வராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் எலுமிச்சம் பழ வாசம் வீட்டையே தூக்கி நிறுத்தும்.

💐 வருபவர்கள், போவர்கள் அனைவரும் உங்கள் வீட்டு மணத்தை நுகர்ந்து விட்டு எப்படி இந்த வீடு மட்டும் இப்படி மணக்கிறதே என்று யோசிக்க வைக்கும் அந்த அளவு சிறப்பான செலவில்லாத இந்த ரூம் ஸ்பிரேயை பயன்படுத்திக் பார்த்து உங்களது பதிலை எங்களோடு பகிருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …