“ப்பா.. எத்த தண்டி..” – பின்னுது பின்னழகு.. டைட்டான உடையில் மூச்சு முட்ட வைத்த ஹனி ரோஸ்..!

ஹனி ரோஸ் : பார்த்தேன் பார்த்தேன் சுடச்சுட ரசித்தேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பார்த்த உடனே நெஞ்சில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வுகளை கிளப்பிவிட்டு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் சொல்ல முடியாது.

எனவே தான் வைத்த கண் எடுக்காமல் இளைஞர்கள் அனைவரும் இந்தப் புகைப்படத்தில் மையம் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது உண்மைதான்.

அந்த அளவு படு கவர்ச்சியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக்கிவிட்டது.மேலும் மெர்சலாக டைட்டான உடையை அணிந்து தனது கட்டழகு மேனியில் அப்படியே கட்டவிழ்த்து காட்டியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு தான் ரசிகர்கள் லைக்கை குவித்து வருகிறார்கள்.

இதில் உங்கள் மனதை கூச வைக்கக்கூடிய இந்த மேனி அழகுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது. அந்த அளவு முன்னழகு, பின்னழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தை வைத்திருக்கிறார்.

ஏற்கனவே தன் நடிப்போடு கவர்ச்சியையும் கட்டவிழ்த்து காட்டுவதில் இந்த நடிகைக்கு ஈடு இணை என யாரையும் கூற முடியாது. அந்த அளவு தனது புல் பாடி ஸ்ட்ரக்சுரையும் எடுப்பாக காட்டி அசத்தி விடுபவர் தான் நடிகை ஹனி ரோஸ்.

இவர் சிங்கம் புலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.  இவருக்கு சுமார் 32 லட்சத்திற்கும் மேலான இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்சை கொண்டு இருக்கும் இவர் எப்போது புகைப்படம் வெளியிடுவார் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு இப்போது விருந்து வைத்து விட்டார்.

தனது படு டைட்டான உடையில் கண் கூசும் அளவுக்கு தாராளம் காட்டி புகைப்படத்தை வெளியிட்டு திணற வைத்து விட்டார். இவரது அப்பட்டமான மேனி அழகு முழுவதும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து சிலர் இவர் பார்ப்பதற்கு நமிதா போல் இருப்பதாக கமாண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செம வெயிட் கட்ட என்ற கமெண்டையும் இவரது புகைப்படங்கள் பெற்றுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …