180 டிகிரியில் பின்னழகை காட்டி.. இணையத்தை தகிக்க வைத்த Honey Rose..! தீயாய் பரவும் வீடியோ..!

மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை Honey Rose பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் ஜூலி கதாபாத்திரத்தை ஏற்று மிக நேர்மையான முறையில் நடித்திருப்பார். இந்த படத்தை இயக்குனர் வினையன் இயக்கியிருந்தார்.

நடிகை ஹனி ரோஸ்..

இதனை அடுத்து நடிகை ஹனி ரோஸுக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு முதல் கனவே என்ற திரைப்படத்தில் ஜெனிபர் கதாபாத்திரத்தை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து 2011-இல் சிங்கம் புலி, மல்லுக்கட்டு போன்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2014-இல் கந்தர்வன் என்ற படத்தில் நடித்தார்.

மேலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களம் இறங்கி இருக்கும் ஹனீரோஸ் தனது கட்டுக்கோப்பான உடம்பினை காட்டி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கேரளா திரைப்படத்தில் உச்சகட்ட நாயகியாக திகழும் இவரது கவர்ச்சிக்கு எல்லை இல்லை என்று சொல்லலாம்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மாடல் அழகியாக திகழக்கூடிய ஹனி ரோஸ் ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மாடலாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

180 டிகிரியில் பின்னழகைக் காட்டி..

சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடக்கூடிய ஹனி ரோஸ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து இணையமே தகர்ந்து விட்டது.

இந்த வீடியோவில் 180 டிகிரி அளவில் பின்னழகை காட்டி இணையத்தை தெறிக்க வைத்த ஹனி ரோஸின் வீடியோவானது தீயாய் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் கடை திறப்பு விழாவை தன்னுடைய தொழிலாகவே வைத்திருக்கும் நடிகை ஹனிரோஸ் எந்த விழாவுக்கு சென்றாலும் தன் பின்னழகை எடுப்பாக காட்டக்கூடிய வகையான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார்.

ஏற்கனவே வாட்ட சாட்டமாக இருக்கும் ஹனிரோஸ் ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் இழுத்து விடுவதில் வல்லவராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவால் ரசிகர்கள் அனைவரும் திணறுகிறார்கள்.

தீயாய் பரவும் வீடியோ..

இதனை உண்மையாக்க கூடிய வகையில் சமீபத்தில் ஜிம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு வந்த அவர் உடலோடு ஒட்டிய படு சூடான கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் கதி கலங்க வைத்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அதன் பிறகு ஜிம்மில் இருந்த Waist Twister-ல் ஏறி நின்று தன்னுடைய இடுப்பை 180 டிகிரிக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பி திருப்பி பயிற்சி செய்து தன்னுடைய பின்னழகை தூக்கலாக காட்டி இளசுகளை தகிக்க வைத்துள்ளார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனால் தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி இருப்பதோடு ஹாட்டான சம்மரில் கூலான வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்திருக்கிற என்ற விஷயத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை காண விரும்பினால் மறக்காம இந்த லிக்கை லிங்கை கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version