“எதுவும் எடிட் இல்லயாம்.. எல்லாமே ஒரிஜினலாம்..” ஹனி ரோஸ் அழகை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ்.

கடந்த 2005ல், டைரக்டர் வினயன் இயக்கத்தில் வெளியான பாய் பிரண்ட் படத்தில், மலையாளத்தில் ஹனிரோஸ் அறிமுகமானார்.

ஹனிரோஸ்

அடுத்து 2006ம் ஆண்டில், தெலுங்கில் இ வருஷம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு சினிமாவில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து 2007ல் தமிழில் அவர் அறிமுகமான படம் முதல் கனவே.

தொடர்ந்து தமிழில் சிங்கம்புலி, கந்தர்வன், மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் ஹனிரோஸ் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

தளுதளுப்பான உடற்கட்டு

ஹனிரோஸ் என்ற பெயருக்கு ஏற்ப, நல்ல உயரமான பளபளப்பான சிவந்த நிறமும் லட்சணமான முகமும், கேரள பெண்களுக்கே உரிய தளுதளுப்பான உடற்கட்டும் ஹனிரோஸ் அழகை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் நடித்தும், பெரிய அளவில் சினிமாவில் ஹனிரோஸ்க்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

எனினும் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சில அழகான நடிகைககளிடம் நடிக்கும் திறமை இருந்தாலும், அவர்களது கவர்ச்சியான உடல்கட்டும், முக வசீகரத்தையும் பார்த்து சில இயக்குநர்கள் அவர்களை கவர்ச்சி நடிகைகளாக்கி விடுகின்றனர்.

கவர்ச்சி ரோல்களில்…

தமிழ் சினிமாவிலும் கூட நடிப்பாற்றல் மிக்க நடிகைகள் ஒரு கட்டத்தில், கவர்ச்சி நடிகைகளாக மாறி விடுகின்றனர். மாற்றப்படுகின்றனர். ஏனெனில், ஒரு படத்தில் வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடித்து விட்டால், அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சி ரோல்களில் நடிக்கவே அவர்களுக்கு வாய்ப்பு வரும்.

அதற்கு தமிழ் சினிமாவில் உதாரணமாக நடிகை மும்தாஜை சொல்லலாம்.

எனினும் எப்படியாவது சினிமாவில் நீடித்திருக்க கவர்ச்சி ரோலில் மட்டுமாவது நடிப்போம் என்ற நிலைக்கு, ஒரு கட்டத்தில் ஹனிரோஸ் போன்ற நடிகைகள் வந்துவிடுகின்றனர்.

அதனால் தங்களது வலைதள பக்கங்களில் அடிக்கடி தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான அழகில், ஹனிரோஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

இறைவன் கொடியவனே..

கண்ணதாசன் ஒரு பழைய பாடலில் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார், பெண்ணை படைத்து கண்ணை படைத்த இறைவன் கொடியவனே என்று.

இந்த வரியை நிஜமாக்குவது போல இருக்கிறது நீலப்புடவையில் ஒய்யாரமாக காட்சியளிக்கும் ஹனிரோஸ் இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, சொல்லத் தோன்றுகிறது.

எல்லாமே ஒரிஜினலாம்..

இதில் புகைப்படங்களில், எதுவும் எடிட் இல்லயாம்.. எல்லாமே ஒரிஜினலாம், என்று ஹனி ரோஸ் அழகை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள், இப்படி ஒரு கடைஞ்செடுத்த நாட்டுக்கட்டையை போட்டோல பார்க்கும்போதே, மனசு கொதிக்குதே என புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version