என்னுடைய இந்த உறுப்பு பெரிதாக இருக்க.. இதைத்தான் செய்தேன்.. ரகசியம் உடைத்த ஹனி ரோஸ்..!

பெரும்பாலான நடிகைகள் தாங்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும். வயது கூடினாலும் இளமை குறையாமல் அதே வாலிபம் கவர்ச்சியோடு தெரிய வேண்டும் என்பதற்காக தங்களை தொடர்ந்து வெவ்வேறு விதமாக மெதுகேற்றி வருகிறார்கள்.

சிலர் உடற்பயிற்சி செய்வார்கள், சிலர் தியானம் செய்வார்கள், ஒரு சிலர் இதையெல்லாம் தாண்டி சென்று ஆபரேஷன் செய்து கொள்வது சர்ஜரி செய்து கொண்டு அதன் மூலமாக அழகை மெருக்கேற்றிக் கொள்வார்கள்.

கவர்ச்சி நடிகை ஹனிரோஸ்:

சிறியதாக இருக்கும் உதட்டை பெரிதாக ஆபரேஷன் செய்வது, மார்பகங்களை பெரிதாக்க ஆபரேஷன் செய்வது இப்படி பல செயற்கையான விஷயங்களில் ஈடுபட்டு தங்களது உடலமைப்பை தாங்கள் இஷ்டத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்கிறார்கள்.

அதன் மூலம் திரைத்துறையில் கச்சிதமான அழகோடு ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் சுற்றித்திரிகிறார்கள்.

அப்படித்தான் பிரபலமான தென்னிந்தியமாவை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னுடைய இடுப்பழகை ஆபரேஷன் செய்து கொண்டு அழகாய் மாறிவிட்டதாக நெட்டிசன்ஸ் சில பேர் விமர்சித்து தள்ளியுள்ளனர் .

இந்த நிலையில் இது குறித்து அந்த நடிகை விளக்கத்தை கொடுத்திருக்கிறார் . ஆம் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொடர்ந்து கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான சிங்கம் புலி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தென்னிந்திய நடிகையாக பிரபலம்:

அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டில் வினையன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய்பிரண்ட் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டவற்றில் மிகவும் மோசமாக முகம் சுளிக்க கூடிய வகையில் கவர்ச்சி ரோல்கள் கொடுத்தாலும். அதில் அசால்டாக நடித்து விட்டு செல்வார் ஹனி ரோஸ்.

கட்டழகான தோற்றத்தை வைத்துக்கொண்டு கவர்ச்சியான உடலை காட்டி திரைப்படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை ஹனி ரோஸ்.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இதனிடையே 32 வயதாகும் அவர் தொடர்ந்து தனது கவர்ச்சிக்கு களங்கம் விளைவிக்காமல் சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வருகிறார்.

இப்படியான நேரத்தில் நடிகை ஹனீரோஸ் மிகவும் குண்டாக இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் நெட்டிசன்ஸ் அவரை பல பேர் பாடி ஷேமிங் செய்து விமர்சித்து தள்ளி இருந்தார்கள் .

அதுமட்டுமில்லாமல் இவரது இடுப்பு பகுதி பெரிதாக இருக்க அழகாக கவர்ச்சியாக தெரிய வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன் இஷ்டத்துக்கும் கிளாமர் புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார்.

அந்த உறுப்பில் அறுவை சிகிச்சை:

அதனை பல பேர் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர். ஆனால் தற்போது அது குறித்து மோசமான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஹனி ரோஸ்.

ஆம் நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவே இல்லை. என் உடல் உடற்பயிற்சியால் மட்டும்தான் இந்த அளவுக்கு அழகாக இருக்கிறது.

நான் என்னுடைய உடலை அழகாக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து மெருக்கேற்றி இருக்கிறேன் என அவர் தெளிவான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அதெல்லாம் நம்பும் படியாக இல்லை என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version