“நெய் உருண்ட போல இருக்குறியே தலுக்கா.. அப்படியே சாப்ட போறேன் DairyMilk சில்க்-கா..” – கிக் ஏற்றும் ஹனிரோஸ்..!

சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிவப்பு புடவையை உடுத்தி முன் அழகு அப்படியே தெரிய வேண்டும் என்று முந்தானையை சற்றே சரித்து நின்றபடி ஹனி ரோஸ் [Honey Rose] தந்திருக்கும் போஸில் இளசுகள் அனைத்தும் அப்படியே மட்டையாக்கிவிட்டார்கள் என கூறலாம்.

தங்கத்தில் செய்த சிலையா என்று கேட்கத் தோன்றும் வகையில் மிக நேர்த்தியான பதுமை போல சிவப்பு சேலையில் காட்சி தரும் ஹனி ரோஸ் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.

Honey Rose

மேலும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோவில் முன்னழகு மட்டுமல்ல இடை அழகையும் எடுப்பாக காட்டியிருக்கும். இவரது ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களின் மனதில் அப்படியே டவுன்லோட் ஆகிவிட்டதில் என்று கூறலாம்.

கேரளாவை சொந்த மாநிலமாகக் கொண்டிருக்கும் ஹனீரோஸ் மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மேலும் அண்மையில் தெலுங்கு படத்தில் நடித்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தமிழைப் பொறுத்தவரை இவர் சிங்கம் புலி, முதல் கனவே, பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய படங்களில் அற்புதமான முறையில் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Honey Rose

குறிப்பாக மலையாளம், தமிழ், தெலுங்கு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிக அளவு பிடித்திருக்கும். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

தெலுங்கில் தற்போது வெளி வந்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரிய வெற்றியை இவருக்கு தந்ததால் அங்கு கொண்டாடப்படக்கூடிய  நடிகைகளில் ஒருவராக இவர் மாறிவிட்டார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பல லைவ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் இவர் தனது பளபளப்பான கொளு, கொளு மேனி உடம்பை பக்குவமாக காட்டி ரசிகர்களை எப்போதும் தன் பக்கம் வைத்துக் கொள்ளுவார்.

Honey Rose

என்ன வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது. எந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொல்லிவிட்டு வருகிறார்கள் என்று கூறும் அளவிற்கு புகைப்படத்தின் நேர்த்தி உள்ளது.

Honey Rose

இதனை அடுத்து இளைஞர்கள் அந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …