முடிச்சு போட்ட மேலாடையில் மிரட்டும் முன்னழகு.. யப்பா.. காலரை தூக்கி பிடித்து கா** பார்வையில் ஹனி ரோஸ்..!!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கும் நடிகை ஹனி ரோஸ் ஒரு மிகச் சிறந்த நடிகை ஆவார். 2005 – ஆம் ஆண்டு வினையன் இயக்கத்தில் வெளி வந்த மலையாள திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டு இ வருஷம் சாட்சிகள் என்ற தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2007-ஆம் ஆண்டு முதல் கனவே என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பாலமுருகன் இயக்க ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

நடிகை ஹனிரோஸ்..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை ஹனி ரோஸ் 2011 -ஆம் ஆண்டு சிங்கம்புலி எனும் படத்தில் காயத்ரி என்ற கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து அதே ஆண்டு மல்லுக்கட்டு என்ற படத்தில் அமுத கேரக்டரை செய்திருந்தார். இந்த படத்தை முருகானந்தம் இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து 2014-ஆம் ஆண்டு கந்தர்வன் என்ற படத்தில் மீனா கேரக்டரை செய்த இந்த படத்தை சலங்கை துரை அவர்கள் இயக்கியிருந்த படம் மக்கள் மத்தியில் மிக நல்ல ரிசை இவருக்கு பெற்று தந்தது.

இவர் தனது 16 வது வயதிலேயே திரை உலகில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்களின் நடித்து வரும் இவருக்கு தமிழில் குறைவான பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் தமிழில் இவர் பட்டாம்பூச்சி என்ற படத்தில் இறுதியாக நடித்த பின் மலையாள படங்களில் பிஸியாகி விட்டார்.

முடிச்சு போட்ட மேலாடையில் மிரட்டும் முன்னழகு..

சமூக வலைதள பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஹனி ரோஸ் எப்போதும் ரசிகர்களின் மனதிற்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிட்டு உள்ளம் குளிர வைத்து விடுவார். அந்த வகையில் தற்போது கண்களை கட்டி போட கூடிய அளவு அழகான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிரட்டும் முன்னழகை முடிச்சு போட்ட சட்டைகள் கட்டி போட்டு விட்டார் என்று சொல்லி வருவதோடு ஜூம் செய்யாமல் முன்னழகை தொடர்ந்து பார்த்து அதிக அளவு லைக்களை தந்திருக்கிறார்கள்.

காலரை தூக்கி பிடித்து கா** பார்வையில்..

அது மட்டுமா? இவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் காலரை சற்றே தூக்கி பிடித்து கா**பார்வை பார்த்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அப்படியே உறைந்து போய் விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் நச்சென்று மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் முன்னழகையும், குட்டியூண்டு இடையழகையும் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களின் மனதில் பல்வேறு எண்ணங்களை உருவாக்கி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசித்து வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.

வேறு சில இளைஞர்களும் இந்த புகைப்படத்தை பார்த்ததனால் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டதாக சொல்லி இருப்பதோடு இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் கூடுதல் கிளாமரில் காட்சி அளிப்பதாகவும் டைட்டான சிவப்பு உடையில் ஸ்மார்டாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version