கவர்ச்சியான உடையில் வெண்ணை சிலை போல இருக்கும் தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கும் நடிகை ஹனிரோஸ்-இன் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.
சமீபகாலமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வருகிறார் நடிகை ஹனிரோஸ். அந்த வகையில், தற்போது இவர் வெளியிடக்கூடிய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றன.
சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு தடை சொல்லி வந்த நடிகை ஹனிரோஸ் சமீப காலமாக கவர்ச்சி குதிரையாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதனால் இவருக்கு டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கடை திறப்பு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் படு கிளாமரான உடையில் தோன்றும் இவர் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் விதமாக வந்திருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கலக்கி வருகின்ற. இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அனைத்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் படு கிளாமரான படுக்கை அறை காட்சியில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்த இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.