“கிறுகிறுன்னு வருதே.. பின்னழகை வளச்சி வளச்சி காட்டி..” – இளசுகளை வளச்சி போட்ட ஹனி ரோஸ்..!

கேரளாவைச் சேர்ந்த நடிகையான ஹனிரோஸ் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

என்றாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவரால் பெற முடியவில்லை. தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, கந்தர்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் தற்பொழுது டஜன் கணக்கில் பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

அதற்கு இவருடைய சமீபத்திய கவர்ச்சி அவதாரம் தான் மூல காரணம் என்று கூறலாம். சமீபத்தில் நடிகர் மோகன்லாலுடன் இவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

கேரள நடிகைகள் என்றாலே சொல்லத்தேவையில்லை. தங்களுடைய கொழுக் மொழுக் அழகையும் முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தன்னுடைய எடுப்பான பின்னழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை ஹனிரோஸ்.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியது மட்டுமல்லாமல் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது. மட்டுமில்லாமல் இணையத்திலும் இந்த படங்கள் வைரலாகப் பரவி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version