அம்மாடியோவ்.. எத்த தண்டி.. உடலோடு ஒட்டிய உடையில்.. பின்னழகை தூக்கி காட்டும் ஹனி ரோஸ்..!

நடிகை ஹனி ரோஸ் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை தூக்கி காட்டும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

சமீப காலமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான டைட்டான உடைகளை தேர்வு செய்து அணிந்து கொண்டிருக்கும் நடிகை ஹனி ரோஸ் திரைப்படங்களிலும் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வந்த இவர் கடந்த வருடம் மட்டும் அரை டஜன் படங்களில் நடித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு வரை ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் 2020க்கு பிறகு டஜன் கணக்கில் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி கிளாமரான போட்டோ சூட் எடுத்து இணையத்தில் வெளியிடுவது கடை திறப்பு விழாக்களில் பங்கேற்பது என ரசிகர்கள் மத்தியில் தன்னை நெருக்கமான ஒரு நடிகையாக காட்டிக் கொள்ளும் ஹனி ரோஸ் திரைப்படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

இவருடைய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுவது இவருடைய எடுப்பான பின்னழகு தான். அதிலும் சமீப காலமாக எந்த அளவுக்கு டைட்டான பேண்ட் அல்லது பாவாடை அணிய முடியுமோ அந்த அளவுக்கு டைட்டான பேண்ட் அல்லது பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு ரசிகர்களின் கண்களுக்கு எடுப்பாக தெரிய போஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சிகப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடைய அணிந்து கொண்டு தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி இருக்கிறார் குறிப்பாக இந்த உடையில் அம்மணியின் உடல் வடிவம் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திக்கு முக்காடி கிடக்கின்றனர். மேலும், உங்களுடைய புகைப்படங்களை நீங்கள் வெளியிடும் நாளில் எல்லாம் எங்களுடைய தூக்கம் தொலைந்துவிடுகிறது என்று புலம்பி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தான் அம்மணியின் கவர்ச்சி தாண்டவமும் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …