“சும்மா சுர்ர்ருன்னு ஏறுது…” – பின்னழகை காட்டி… சூட்டை கிளப்பும் ஹனி ரோஸ்..! – வைரல் போட்டோஸ்..!

ஹனிரோஸ் என்றாலே சமீப காலமாக ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவருடைய எடுப்பான பின்னழகு தான். காரணம், சமீப காலமாக தான் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் நடத்தக்கூடிய போட்டோ ஷூட்டுகளாக இருக்கட்டும் அனைத்திலும் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்துகிறார் நடிகை ஹனிரோஸ்.

அதற்கேற்றார் போலவே உடைகளையும் தேர்வு செய்து அணிகிறார். பேண்ட் அணிந்தால் தான் இவருடைய பின்னழகை எடுப்பாக தெரிகிறது என்றால் புடவை அணிந்தாலும் கூட தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப் படுத்தும் விதமாகவே அணிந்து வருகிறார் அம்மணி.

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் சமீபகாலமாக பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவருடைய கவர்ச்சியாகவே இவரை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்கிறார்கள் இயக்குனர்கள் என்ற விமர்சனமும் அங்கு எழுந்திருக்கிறது.

சினிமா என்றாலே கவர்ச்சி தான் அதன் பிறகு என்ன கவர்ச்சிக்காக படத்தில் சேர்க்கிறார்கள்.. இதற்காக சேர்க்கிறார்கள்.. அதற்காக சேர்கிறார்கள் என்று பாட்டு பாடுவது என்று  கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஹனிரோஸ் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார். படு கிளாமரான உடை என்றால் வேறு எதுவும் இல்லை புடவையிலேயே கவர்ச்சி கொப்பளிக்க தோன்றியிருக்கிறார் நடிகை ஹனிரோஸ்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து சொக்கிப்போய் கிடக்கின்றனர். ஆரம்பகாலத்தில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த ஹனி ரோஸ் தற்போது கவர்ச்சி குதிரையாக மாறி மலையாள சினிமாவை ஒரு ஆட்டு ஆட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …