“ப்பா.. பிரம்மாண்ட பின்னழகு..” – டைட்டான உடையில்.. நச்சென காட்டி பதற வைக்கும் ஹனி ரோஸ்..!

மலையாளத் திரைப்படமான பாய் பிரண்ட் என்ற படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஹனி ரோஸ் வர்கீஸ்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது .தமிழில் இவர் சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பெயரில் மட்டும் ஹனி இல்லை. பார்க்கும் பார்வையிலும் எடுப்பான உடல் அமைப்பிலும் ஹனி தான் என்று கூறலாம்.சமீபத்தில் சினிமா வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இவர் சமூக வலைதளங்களில் பள பளக்கும் தனது மேனி அழகை காட்டி பக்காவான போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வரிசையில் பின்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் இறுக்கமான உடைகளை அணிந்து ரசிகர்களை கிறக்க வைத்திருக்கிறார்.

ஹனி ரோஸின் மேலான மேனி அழகு இந்த டைட்டான உடையில் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். மேலும் மேனி அழகை அவர்கள் மேலும் மேலும் பார்க்க விரும்புவதால் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகி உள்ளது.

இன்ஸ்டா பக்கத்தில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்திற்கும் மேலாக இருப்பதால் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் காத்துள்ளது என்று கூறலாம்.

கண் கூசும் அளவு தாராளமாக மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைவலாக பரவி வருகிறது. இதனை அடுத்து இவரை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இளசுகளின் மனசை ரகளை செய்யும் விதத்தில் இந்த புகைப்படம் இருப்பதால் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் ஒரு வேளை உணவு கூடி உள்ளே இறங்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

எனவே ஆசையை தூண்டிவிடும் இது போன்ற புகைப்படங்களால் இழப்பு என்னவோ எங்களுக்கு தான் என்று சில ரசிகர்கள் வெளிப்படையாக சொல்லி இருப்பது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …