“அவ Back-uh அப் பப் பப் பா…” – டைட்டான பேண்டில் பின்னழகை காட்டி திக்குமுக்காட வைத்த ஹனி ரோஸ்..!

நடிகை ஹனி ரோஸ் எப்பொழுதுமே தான் அணியக்கூடிய உடையில் புதுமையான பாணிகளை மிகச் சிறந்த முறையில் கையாளக் கூடிய ஒரு நடிகை.

தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அதற்கேற்றார்போல முக பாவனை மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்தும் மலையாள சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் அணிந்திருந்த ஆடை அனைவரின் கண்களையும் கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலந்து கொண்டார். அந்த நாளில் உணவு திருவிழா ஒன்று நடைபெற்றது.

வெள்ளை நிறத்திலான அரைக்கை சட்டை அணிந்து கொண்டு பூப்போட்ட பேண்ட் அணிந்து வந்திருந்தார். சட்டையை உள்பக்கம் மடித்து விட்டு தன்னுடைய இடுப்புபகுதி எடுப்பாக தெரிய விட்டிருந்தார் அம்மணி.

மேலும், முக்கியமான ஹைலைட் என்னவென்றால், அவர் அணிந்திருந்த பூப்போட்ட பேண்ட் டைட்டாக இருந்ததால் அவருடைய கச்சிதமான பின்னழகை எடுப்பாக ரசிகர்களின் கண்களுக்கு எடுத்துக் காட்டியது.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மற்றும் யூட்யூப் சேனல்களிலும் கிடைக்கின்றன. ஹனி ரோஸின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய பின்னழகை வர்ணித்து கவிதைகளை கிறுக்கி வருகின்றனர்.

ஹனி ரோஸ் அணிந்ததிலேயே இந்த உடைதான் அவருக்கு மிகவும் கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …