மலையாள தேசத்தை பூர்வீகமாகக் கொண்டிருக்கக் கூடிய ஹனி ரோஸ் நடிகை அதிக அளவு மலையாள படங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.
இவர் மலையாள மொழியில் மட்டுமல்ல தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தற்போது நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
தமிழைப் பொறுத்தவரை இவர் ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார். அதை அடுத்து இவர் கேளுங்கள் பட வாய்ப்பு கிடைக்க அந்தப் பக்கம் சென்று என் தந்தை வயதில் இருக்கும் நடிகரோடு இணைந்து பிடித்திருக்கும் படம் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தில் சுருதிஹாசனோடு இணைந்து இவரும் நடித்திருக்கிறார். இவர் வீரசிம்மா ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணா ஒரு இணைந்து நடித்த படம் தான் அது.
இந்தப் படத்தில் கனி ரோஸ் அம்மா மற்றும் கதாநாயகி ரோலில் நடித்திருக்கிறார் .மேலும் சுருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.இந்த படம் வெற்றி எடுத்ததைத் தொடர்ந்து வெற்றி விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிந்த இடம் பட குழுவினர் இரவு பார்ட்டியுடன் ,மது பார்ட்டியும் நடத்தி இருக்கிறார்கள். இந்த பார்ட்டியில்ஸஹனிரோஸ் பாலகிருஷ்ணா கலந்து கொண்டு இருவரும் ரொமான்டிக்காக நெருக்கமாக கைகளை பின்னி பிடித்த படி மது அருந்தியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வந்து உள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இனி அனைவரும் காட்டில் அடை மழை தான் என்று கேலி செய்திருப்பதோடு பலவிதமான கமெண்ட்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவருக்கு இதனை அடுத்து அதிக பட வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறியிருப்பதை இவர்கள் காட்டில் மழையை ஏற்படுத்தி விட்டது.
தெலுங்கு படம் தற்போது மாபெரும் வசூலை குவித்து வருகின்ற வேளையில் இவருக்கு தெலுங்கில் மேலும் பல வாய்ப்புகள் கிடைப்பதோடு மற்ற மொழிகளில் நடிக்கக்கூடிய சந்தர்ப்பம் எந்த படத்தில் இவர் நடிப்பை பார்த்து ஏற்படும் என்று பட்டிமன்றம் போட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.