என் பின்னழகு பெரிதாக இது தான் காரணம்.. கூச்சமின்றி கூறிய நடிகை ஹனி ரோஸ்..!

மலையாளத் திரைப்பட நடிகையான ஹனி ரோஸ் மலையாள திரைப்படம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

குறிப்பாக இவருக்கு தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இவர் 2005-ஆம் ஆண்டு வினையன் இயக்கிய மலையாள திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகம் ஆனதை அடுத்து தமிழ், தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது.

நடிகை ஹனி ரோஸ்..

2005-ஆம் ஆண்டு இ வருஷம் சாட்சிகள் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகிற்கு அறிமுகம் ஆன இவர் 2007 – ஆம் ஆண்டு முதல் கனவே என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமாகி ஜெனிபர் என்ற கேரக்டரை மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தார்.

இவரது சிறப்பான நடிப்பை பார்த்த தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெருத்த ஆதரவை தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு சிங்கம் புலி; மல்லுக்கட்டு என்ற படத்தில் நடித்த இவர் 2014-ல் கந்தர்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் அண்மையில் வெளி வந்த தெலுங்கு திரைப்படமான வீரசிங்கா ரெட்டி திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவாக நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

பின்னழகு பெரிதாக காரணம்..

பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இடையில் சற்று குண்டான காரணத்தால் சமூக வலைத்தளங்களில் இவரை பலரும் உருவ கேலி செய்து வந்தார்கள். இதனை அடுத்து ஹனி ரோஸ் தனது இடுப்பு பகுதி பெரிதாக இருக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறினார்.

இந்நிலையில் ஹனி ரோஸ் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை.இவர் உடற்பயிற்சியின் மூலம் தான் தன் பெரிதான பின் பகுதியை அழகாக மாற்றி இருக்கிறார் என விஷயங்கள் கசிந்துள்ளது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பொதுவாகவே அழகாக அறுவை சிகிச்சைகளை செய்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவராக இவர் மாறி இருப்பாரா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி இருக்கிறார்கள்.

கூச்சமின்றி கூறிய ஹனி..

அத்தோடு ஹனி ரோஸின் இடுப்பு பகுதி பெரிதாக இருக்கவே அவர் அறுவை சிகிச்சை செய்ததாக கூறி வந்த நிலையில் உடற்பயிற்சியின் மூலம் மட்டும் தான் இவர் கரெக்டான ஷேப்பை அடைந்திருக்கிறார் என்ற விஷயம் இவரின் மூலமாக வெளி வந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரது முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உடற்பயிற்சியின் மூலம் இப்படி ஒரு பாடி பிட்னஸ் ஐ கொண்டு வர முடியுமா? அழகினை மெயின்டைன் செய்ய முடியுமா? என்பது போன்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதால் ரசிகர்களும் தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நண்பர்களோடு பேசி வருகிறார்கள்.

அத்தோடு இந்த விஷயத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ஹனி ரோஸின் இந்த உருவமாற்றம் இவருக்கு மேலும் பட வாய்ப்புக்களை பெற்றுத் தருமா? அல்லது தராதா? என்பது இனி வரும் நாட்களில் எளிதாக தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version