“அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே..!” – மினுமினுக்கும் உடையில் ஹனி ரோஸ்..! – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!

தமிழ் திரை துறையில் எண்ணற்ற மலையாள நடிகைகளின் ஆதிக்கம் இருக்கிறது.அந்த வரிசையில் சிங்கம்புலி போல விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் படங்களில் நடித்தவர்தான் ஹனி ரோஸ்.

 மலையாளத்து பைங்கிளியான இவர் மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார். மேலும் பார்க்கும் போதே உச்சு கொட்ட வைக்க கூடிய வகையில் இவரது மேனி அழகு இருந்தால் இவருக்கு மலையாள திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைதுறையில்  ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது.

 மேலும் தமிழ் ,மலையாளம் என்று இரண்டு மொழிகளோடு நின்று விடாமல் தற்போது இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.இதனையடுத்து அண்மையில் வெளியான தெலுங்கு படம் சக்கை போடு போட்டு இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

 மேலும் ஹனிரோஸ் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் பட்டாம்பூச்சி என்றும் திரைப்படத்தில் பெண் பத்திரிக்கையாளராக நடித்திருக்கிறார்.

 அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது அதிக படங்களின் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரான உடை அணிந்து கொண்டு  புதிய பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற கொட்டை நீல நிற மினுமினுக்கும் மாடன் உடையில் இவரது மேனி அழகு மெருகேரி தெரிகிறது.

 மேலும் இந்தப் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் ஜூம் செய்யாமல் அந்தப் பகுதி அப்படியே பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். பார்க்க பார்க்க திகட்டாத அந்த மேனியாகிட்டு எதை வேண்டுமானாலும் பரிசாக கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

 இன்னும் சில ரசிகர்கள் இதுபோன்ற புகைப்படத்தை தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version