“ஆத்தாடி.. எத்த தண்டி..!..” – நீ தான் செல்லம் இந்தியாவின் Kim Kardashian..! – கிக் ஏற்றும் ஹனி ரோஸ்..!

இந்தியாவின் Kim Kardashian பிரபல நடிகை ஹனி ரோஸ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் தோன்றும் காட்சிகளே வெறும் சில நிமிடங்கள் தான்.

என்றாலும் கூட இந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு இவர் செய்த அமர்கலங்களை இணையத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

வெற்றி விழாவை தொடர்ந்து நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் அந்த படத்தின் ஹீரோவான பாலையாவுடன் சேர்ந்து இவர் மது அருந்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

நடிகர் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் அது இதுதான் என்று கூறுகிறார்கள். இந்த படத்தின் வெற்றியை இரவு பார்ட்டியில் மது விருந்துடன் கொண்டாடி கழித்து இருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதில் கலந்து கொண்ட நடிகை ஹனி ரோஸ் நடிகர் பாலையாவின் கைக்குள் கைவிட்டு மது அருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் ரசிகர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam