அம்மாடியோவ்..! – என வாயை பிளக்க வைக்கும் இளம் நடிகை ஹனி ரோஸ்..! – வைரல் போட்டோஸ்..!

மலையாளத் திரைப்படங்களில் நடித்தன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகை ஹனி ரோஸ். சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான முதல் கனவே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹனி ரோஸ் இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட அரை படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கடை திறப்பு விழாக்கள் உள்ளீடற்ற அவற்றில் பங்கேற்று வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களில் நடித்து பணம் சம்பாதிப்பதை விடவும் நடை திறப்பு விழாக்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் சிறப்பான பங்கேற்பதன் மூலம் மிகப்பெரிய வருவாய் ஈட்டி வருகிறார் அம்மணி.

சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

தொடர்ந்து தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வருகின்றது. மறுபக்கம் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது மட்டும் இல்லாமல் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …