ஒரு சைடு முழுவதையும் கழட்டி காமித்த வாமிகாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!!

நடிகை வாமிகா கபி தமிழில் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார்.இதுவே இவரது முதலும் கடைசியும் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஆகும். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார் இருந்தாலும் போதிய அளவில் இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை சிறப்பாக இவர் நடித்து இருந்தும் இந்த படம் தோல்வி படமாக அமைந்ததால் தமிழ் சினிமாவை விட்டு விலகி சென்றார் வாமிகா.

இவர் ஹிந்தியில் ‘jab we mat’ என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதை அடுத்து ‘லவ் ஆஜ் கால்’ என்னும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை வாமிகா கபி பஞ்சாபியைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாமிகா அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிறகு திரைப்படத் துறையில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பிறகு ‘மாசம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது அற்புத நடிப்பினை வெளிப்படுத்தினார்.இவர் 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘கோதா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி படமாக மலையாளத்தில் வலம் வந்தது.

பிறகு பஞ்சாபியிலேயே இவருக்கு நிறைய படங்கள் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் தனது தாய் மொழியான பஞ்சாபில் நிறைய படங்களில் நடித்திருந்தார். தற்சமயம் வாய்ப்புகள் குறைந்து வருவதால் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனாலையே நிறைய இளம் நடிகர்கள் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர்.

இவர் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இது படு கவர்ச்சியாக தனது முன்னழகை காட்டியவாறு இருப்பதால் இணையத்தில் இந்த புகைப்படம் தீயை பரவி வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …