வர வர கவர்ச்சி கூடிகிட்டே போகுது.. – சாக்லேட் இடுப்பில்.. மடிப்பை காட்டி சூடேற்றும் ரோஷினி ஹரிப்பிரியன்..!

நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் ( Roshini Haripriyan ) இவர் சீரியல்களின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த ஒரு இளம் நாயகி ஆவார். இவர் பாரதி கண்ணம்மா எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான ஒரு நடிகை ஆவார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இவர் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவரது கல்லூரி எத்திராஜ் உமன்ஸ் காலேஜ் தொடக்க காலத்தில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ரோஷினி ஹரி பிரியனுக்கு அவ்வப்போது குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய குறும்படங்களில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வெகுவாக அனைவரையும் கவர்ந்தார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

இதனை அடுத்து தொலைக்காட்சி தொடர்களில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல்களில் முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா எனும் சின்னத்திரை சீரியலில் அறிமுகமானார்.

இந்த சீரியல் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் இந்த சீரியலில் இவர் வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே செல்லும் நிகழ்வு மீம்ஸ் கிரியேட்டர் கையில் சிக்கித் தவித்தன.

இவர் வீடியோக்களை வைத்து சமூக வலைதளங்களில் பரவின மேலும் இதன் மூலமே இவர் அனைத்து மக்களுக்கும் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

மேலும் ரோஷினி ஹரி பிரியன் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகப்போவதாக அறிவித்தார். இதனை அடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்ததன் காரணமாக தான் அந்த சீரியலில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

உடனே இந்த சீரியல் இயக்குனர் இவருக்கு பதில் மற்றொரு ஒரு இளம் நடிகையை தேர்வு செய்திருந்தார். ஆனால் இவர் அளவிற்கு அவரால் நடிக்க முடியவில்லை மேலும் மக்களுக்கும் அவரை பிடிக்கவில்லை.

மேலும் ரோஷினி ஹரிப்ரியன் குக் வித் கோமாளி சீசன் 3 எனும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை குஷி படுத்தியுள்ளார். இந்த ப்ரோக்ராம் ஒரு கலகலப்பான காமெடி கலந்த ஒரு ப்ரோக்ராம் என்பதால் அனைத்து மக்களிடமும் எளிதில் பிரபலம் அடைந்து விட்டார்.

Image Source : instagram.com/roshniharipriyan/

இந்த நிலையில் ரோஷினி ஹரிப்ரியன் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களையும் தற்சமயம் பதிவிட்டு இளசுகளின் நெஞ்சை, நஞ்சை விதைக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.

மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார் ரோஷினி ஹரிப்ரியன். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …