“நான் வீட்டில் இல்லாத நேரத்தில்.. என் பாட்டியுடன்..” குண்டை தூக்கி போட்ட பாடகி சுசித்ரா..!

தினம், தினம் இணையங்களைத் திறந்தாலே பாடகி சுசித்ரா பற்றிய பல்வேறு தகவல்களும் அவர் வெளியிடுகின்ற நினைக்க முடியாத விஷயங்களும் ரசிகர்களை திணற வைக்க கூடிய வகையில் இன்று உள்ளது.

சினிமாவில் பார்ப்பது உண்மையில் நடந்திருக்குமோ என்று பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கக் கூடிய இவரது பகிர்வுகள் வெகு ஜனங்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவதோடு இது போன்ற குற்றங்களை தடுக்க வழி இல்லையா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது.

வீட்டில் இல்லாத நேரத்தில்..

இதனை அடுத்து மீண்டும் ஒரு குண்டை தூக்கிப்போட்ட பாடகி சுசித்ரா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புதிய செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சி அலையில் தள்ளியுள்ளது.

அப்படி என்ன தான் குண்டை தூக்கி போட்டு இருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம். அந்த வகையில் அவர் கூறியதாவது கார்த்திக் குமார் என்னை திருமணம் செய்வதற்கு நாயாய், பேயாய் அலைந்து கொண்டு இருந்தார்.

இதனை அடுத்து நான் ஒரு காலத்தில் அவர் வேண்டவே வேண்டாம் என்ற முடிவில் இருந்ததோடு என்னுடைய வீட்டில் வந்து பேசிய சமயத்தில் என்னுடைய பாட்டி ஒரு சினிமா நடிகருக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று விடாப்பிடியாக கூறிவிட்டார்.

என் பாட்டியுடன்..

அத்தோடு கார்த்திக் குமார் நின்று விடவில்லை. என் பாட்டியிடம் தான் ஒரு சினிமா நடிகர் மட்டுமல்ல ஒரு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அப்போது நாடக கம்பெனி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு கம்பெனியின் உரிமையாளர் என்று சொல்ல முடியாது இது உனக்கு செட்டாகாது என பாட்டி கூறினார்.

இதனை அடுத்தும் கார்த்திக் குமார் என்னை திருமணம் செய்து கொள்ளக்கூடிய எண்ணத்தை விடுவதாக இல்லை என்பதால் பாட்டியை அடிக்கடி தொந்தரவு செய்வதை அதிகரித்து இருக்கிறார்.

ஒரு நாள் நாங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என் பாட்டியுடன் கிரிக்கெட் விளையாடுவது, அவரோடு சேர்ந்து பழகுவது என தொடர்ச்சியாக பாட்டியை டார்ச்சர் செய்து பழக ஆரம்பித்து விட்டார்.

குண்டை தூக்கி போட்ட பாடகி சுசித்ரா..

இதனை அடுத்து தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இது ஒரு நிச்சியம் செய்யப்பட்ட திருமணத்தில் தான் வரும். எனினும் பலரும் காதல் திருமணம் என்று சொல்வது சரி அல்ல என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் காண்டாகி இருப்பதோடு என்ன சொல்வது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இந்த விஷயத்தை படித்தவுடன் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version