நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?

80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா.

இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயினாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவர் மிக மிகவும் பிரபலம் ஆனார்.

நடிகை அம்பிகா:

திரைப்படங்களில் ஹிட் நடிகையாக வலம் வந்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை என எடுத்துக்கொண்டுமானால் பெரிதாக அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

ஆமாம் 1988ல்பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அதன் பிறகு அமெரிக்காவில் குடியேறிய அம்பிகா 1996 இல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். அடுத்ததாக 2000 ஆண்டில் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவரையும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு தற்போதுவரை தனியே வாழ்ந்து வருகிறார். தற்போது தனது மகன்களுடன் சென்னையில்தான் வாழ்ந்த வருகிறார்.

அம்மா ரோல்களில் அம்பிகா:

நடிகை அம்பிகா ஹீரோயின் ஆக பல படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் வயதான பின்னர் அவன் இவன் , உத்தமபுத்திரன், வேல், மழை, ஜோடி , சுயம்வரம், உயிரோடு உயிராக, ஆனந்த பூங்காற்றே, பூவெல்லாம் கேட்டுப்பார், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பல்வேறு திரைப்படங்களில் அம்மா ரோல்களிலும் குணசத்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்று வந்தார்.

அந்த காலத்திலேயே தன்னுடன் நடித்த நடிகர்களுடன் தகாத உறவு கொண்ட கிசுகிசுக்கப்பட்டு வந்த அம்பிகா .

நடிகர் வடிவேலு உடன் கூட தகாத உறவு முறையில் இருந்ததாகவும், அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அவரிடம் இருந்து பல லட்சம் பணத்தை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது .

கணக்கில் அடங்காத கணவர்கள் லிஸ்ட்:

இந்நிலையில் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை குறித்து பொதுவெளியில் போட்டு உடைத்து வரும் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஆன பயில்வான் ரங்கநாதன் அம்பிகா குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

ஒருமுறை பத்திரிகையாளர்கள் நாங்கள் எல்லோரும் அம்பிகாவை சந்தித்து பேட்டி எடுத்தோம். அப்போது உங்களுக்கு எத்தனை கணவர்கள்? என கேட்டதற்கு அதை நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் எனக்கு இரண்டு மகன்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என சிரித்தபடி கூறினார். அம்பிகாவே இப்படி கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார் என்றால் அவருக்கு எத்தனை புருஷன்மார்கள் இருந்திருக்க கூடும் என்று எனக்கதப்பாக பேசியிருக்கிறார் பயில்வான். இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version