” வாஸ்து கோளாறுகளை சரி செய்யும் லக்கி பேம்பூ..!”- இப்படி வளர்த்துப் பாருங்க..!!

இன்று வாஸ்து பெரிதளவு மக்கள் மனதில் ஒரு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளதால் தங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக நேரடியாகவும் ஆன்லைனிலும் பல வகையான லக்கி பேம்பூ செடிகளை வாங்கி தங்கள் வீட்டுக்குள் கொண்டு வந்து வளர்க்கிறார்கள்.

 அப்படிப்பட்ட இந்த பேம்பூ வாஸ்து படியும் ஆன்மீக ரீதியாகவும் மகாலட்சுமி வசிக்கக்கூடிய ஒரு மரமாக திகழ்கிறது என்றால் அது முற்றிலும் உண்மையானது. அது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய அசுத்த காற்றுகளை வெளியேற்றி தூய காற்றினை எந்த மூங்கில் நமக்கு கொடுக்கிறது.

 எனவேதான் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களை நமது முன்னோர்கள் வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்தார்கள்.அப்படிப்பட்ட மூங்கில் செடியை கண்ணாடி ஜாடியில் கொஞ்சமாக நீர் ஊற்றி அதை மூழ்க வைத்து மூங்கில் செடியை வளர்த்தாலும் சரி அல்லது மண்ணில் போட்டு அந்த மூங்கில் செடியை ஒரு சிறிய தொட்டியில் வளர்த்தாலும் மூங்கிலின் வேர் அழுகாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 மூங்கில் செடி வளரக்கூடிய தொட்டிக்கு நடுவே ஒரு சிறிய கிண்ணத்தில் தங்க நாணயங்களை வைக்கலாம். தங்க நாணயங்கள் இல்லை என்று கூறுபவர்கள் தங்கத்தால் செய்த ஆபரணத்தில் ஏதாவது ஒன்றை அந்த கிண்ணத்தில் போட்டு மூங்கில் நடுவே வைத்து பராமரித்து வருவது மிகவும் முக்கியமானதாகும்.

இது இல்லையென்றால் கடைசிக்கு ஐந்து ரூபாய் தங்க நிறத்தில் இருக்கும் நாளைக்காவது மூங்கில் செடிகள் போட வேண்டும். பொதுவாக இந்த மூங்கில் செடியை சிவப்பு நிற கயிற்றால் கட்டியிருப்பார்கள் நீங்கள் அதை மஞ்சள் நிறத்திற்கு மாற்றி பயன்படுத்தலாம்.

 வாரத்திற்கு ஒரு முறை இந்த மூங்கில் செடியின் தண்ணீரை மாற்றினால் போதும். மூங்கில் செடிக்கு உப்பு கலந்த நீரை ஊற்றி வளர்க்கக்கூடாது. செழிப்பாக வளர வேண்டும் என்றால் அது இருக்கும் இடம் செழிப்பாக இருக்கும்.

 இதனை உங்கள் வீட்டு அலமாரிகள் அல்லது முதலாளியை அமரக்கூடிய நாற்காலிகளுக்கு முன் வைக்கலாம்.மேலும் இந்தச் செடியானது மற்றவர்களின் கண்ணில் படும்படி இருப்பது மிகவும் அவசியம்.

 மூங்கில் செடியை சரியாக பராமரிக்க முடியவில்லை என்றால் அதிர்ஷ்டம் அளிக்காது. இது நமக்கு மென்மேலும் தடைகளை ஏற்படுத்தி தரும் என்பதை உணர்ந்து மூங்கில் செடியை நீங்கள் நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …