“தரமான காய்கள் வாங்க..!” – நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக்கூடிய காய்கறிகளை நீங்கள் தேர்வு செய்வதற்கு என்று ஒரு தனி கலையே உள்ளது என்று கூறலாம் அப்படி நீங்கள் வாங்கும்போது அந்த காய்கறிகள் எப்படி நாங்கள் கூறும் படி இருந்தால் கட்டாயம் அது தரமானது தான் எனவே தரமான காய்களை எப்படி வாங்க வேண்டும் என்பதைப் பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தரமான காய்களை தேர்வு செய்யும் முறை

வெங்காயத்தை நீங்கள் வாங்கும்போது வெங்காயம் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கலாம் ஆனால் ஈரம் இருக்கக் கூடாது நன்கு கடினமாக இருக்க வேண்டும் வால் பகுதி நீளமாக இருக்கும் வெங்காயத்தை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

பழுப்பு நிறத்தில் இருக்கும் தேங்காய்களை தேர்வு செய்யுங்கள் தேங்காயை கனமாக உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். நீங்கள் தேங்காயை கொடுக்கும்போது நீர் இருந்தால் நன்கு ஆடும் எனவே குளிக்கினால் நீர் குறைவாக இருக்கக்கூடிய தேங்காயை வாங்கினால் தான் பருப்பு மோந்தமாக இருக்கும்.

தக்காளியை வாங்கும் போது தக்காளி கொல கொல என்று இல்லாமல் கல் போல் இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அரை வெட்டாக இருக்கக்கூடிய படங்களை தேர்வு செய்வதின் மூலம் நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ளலாம். எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப பழம் மற்றும் காய் வெட்டாக இருக்கக்கூடிய தக்காளியை நீங்கள் எடுக்க வேண்டும்.

வெண்டைக்காயில் வாங்கும் போது அதன் நுனி உடைந்தால் மட்டும் வாங்க வேண்டும் மிக நீளமான வெண்டைக்காயை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை கட்டை போல் இருக்கும் வெண்டைக்காயை தவிர்த்து விடுங்கள்.

முருங்கைக்காயை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும் அவ்வாறு நொறுக்கும் போது உடைந்து விட்டால் அந்த காயை பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் ஏனெனில் அது மூத்த காயாக இருக்கும் நீர்ச்சத்து குறைந்து இருந்தாலும் அந்த கால் அப்படி உடைந்து விடும்.

கெட்டியாக இருக்கும் உருளைக்கிழங்குகளை தேர்வு செய்து வாங்க வேண்டும் பச்சை நிறம் வெளியில் தெரியக்கூடாது அப்படி தெரிந்தால் அந்த கிழங்கை நீங்கள் பயன்படுத்த வேண்டாம் தோல் சுறுசுறுவென்று இருக்க வேண்டும் முளை இல்லாத உருளைக்கிழங்குகளை தேர்வு செய்வது நல்லது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …