தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே பாவனா இவர் விஜய் தொலைக்காட்சியில்,
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆக இருந்தார்.
தொகுப்பாளினி பாவனா:
முதல் முதலில் ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கிய அவர் அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதில் தனது ஆர்வத்தை காட்டி ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாலினியாக சேர்ந்தார்.
அதன் பிறகு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து அதில் முழு நேர தொகுப்பாளினியாக வலம் வரத் தொடங்கினார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் தொடரில் தொகுத்து வழங்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய அவருக்கு, அந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்னர் புது தொகுப்பாளர்களின் வரவால் அவரின் மார்க்கெட் குறைந்து போக பின்னர் அவரை வெளியேற்றி விட்டார்கள் விஜய் டிவி.
விஜய் டிவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட பாவனா:
அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாளராக பணிபுரிந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையின் போது கூட கருத்துக்களை தெரிவித்த பெண்களில் பாவனா கிருஷ்ணனும் ஒருவர்.
தற்போது பிஸியாக ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு ஒளிபரப்பாளராக இருந்து வருகிறார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிடுவது சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து கருத்து பேசுவது,
பல சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான வாரார் திரைப்படத்தில் நடிகர்கள் Hrithik Roshan மற்றும் Tiger Shroff ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை பார்த்த நடிகை பாவனா படத்திற்கு விமர்சனம் சொல்கிறேன் என்ற பெயரில் வெளியிட்டிருந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அவர் கூறியது என்னவென்றால் பர்சேஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கின்றன. இருவரின் டெஸ்ட்ரோஜன் இருவரின் ஆக்சன் காட்சிகளும் அவர்கள் மீது காதலில் விழுந்த செய்கிறது.
பாவனாவின் கீழ்த்தரமான கேள்விக்கு ரித்திக் ரோஷன் பதிலடி:
ரித்திக் ரோஷன் மற்றும் டைகர்ஸ் ஆகிய இருவரும் பெண்கள் இந்த படத்தை பார்ப்பதற்கான இரண்டு வலுவான காரணங்கள்,
எச்சில் ஊறுகிறது ரித்திக் ரோஷன் நிறைய படங்களை நடிக்க வேண்டும் மற்றும் தன்னுடைய விந்தணுவை தானம் செய்யவும் யோசிக்க வேண்டும் என கூறி வந்தார்.
இது நடந்து பல மாதங்கள் ஆன பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரித்திக் ரோஷன் இடம் தொகுப்பாளனி ஒருவர் உங்களின் விந்தணு தானம் செய்ய கேட்டிருக்கிறார் என கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரித்திக் ரோஷன் கடுகடுத்த முகத்துடன் வேறு ஏதாவது உருப்படியான கேள்வியை கேட்கலாமே என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.