என்னுடன் படுக்கையை பகிற வேண்டுமா..? மோசமான கேள்வி காலா பட நடிகை நச் பதிலடி..!

மூன்று முறை ஃபிலிம் பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஹூமா குரோஷி மிகச்சிறந்த மாடல் அழகியாக விளங்கியவர். புதுடெல்லியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளம் கலை பட்டம் பெற்றவர்.

இதையும் படிங்க: தலை வலிக்குதுடா சாமி.. விஜய் குரலுக்கு.. யுவன் மியூசிக்கும் செட் ஆகவே இல்ல.. விஜய் ரசிகர்கள் அப்செட்..

ஆரம்ப காலத்தில் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த இவர் சாம்சங் தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

படுக்கையை பகிர வேண்டுமா?

இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு ஜங்ஷன் திரைப்பட கலைக் காணலில் கலந்து கொண்ட இவருக்கு எதிர்பாராத விதமாக திரைப்படம் அமையவில்லை. இதனை அடுத்து ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தின் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழைப் பொறுத்த வரை ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்ற காலா திரைப்படத்தில் நடித்து அசத்தார். இதை அடுத்து அதிக அளவு திரைப்படங்கள் வரும் என்று காத்திருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் ஏதும் வந்து சேரவில்லை. இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

மோசமான கேள்விக்கு நச் பதில்..

இதனை அடுத்து காலா பட நடிகையிடம் அண்மை பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புகார்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு அவர் மனம் திறந்து தன் பதிலை பதிவு செய்தார்.

அந்த பதிவில் அவர் பேசும் போது பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்று என்னிடம் நிறைய பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். நான் சினிமாவில் மட்டும் கூறவில்லை. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே பல்வேறு தொழில்களை செய்திருந்தேன்.

பெண்கள் இருக்கும் அனைத்து துறைகளிலும் வாய்ப்புகளை கொடுப்பதற்காக இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் தலை விரித்து ஆடுகிறது. மேலும் சில இடங்களில் பெண்களை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நபர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

எனவே சினிமா துறையில் மட்டும் தான் பெண்கள் இவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். எனினும் என்னிடம் படுக்கையை பகிர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய ஒருவரிடம் என்னுடைய படுக்கையை பகிர வேண்டுமா? என்று வெளிப்படையாக கேட்பேன்.

இந்த கேள்விக்கு அவர்கள் நிச்சயமாக பதிலே சொல்ல மாட்டார்கள். அத்தோடு நான் அந்த இடத்தை விட்டு விலகி வந்து விடுவேன் என்று நடிகை ஹுமா குரோஷி சொன்ன நச் பதிலாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது குறித்து காலா பட நடிகை சொன்ன விஷயத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு உண்மையில் அவர் சொன்ன கருத்து உண்மையானது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது காட்டுத் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

எனவே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பெண்களை பெண்களாய் மதிக்கும் போது தான் இந்த நிலை மாறும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version