“பாத்தாலே.. தூக்குதுங்க.. – ப்ராவில் பேண்ட்டை இழுத்து கட்டி..” – பிதுங்கும் தொப்பையை காட்டும் ஹுமா குரேஷி..!

ஹுமா குரேஷி மிகச் சிறந்த நடிகையான இவர் மூன்று முறை சிலிண்டர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறா.ர் தமிழைப் பொறுத்தவரையில் இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து காலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இவர் தனது கேரியரில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தவர். அது மட்டுமல்லாமல் சாம்சங் செல்லுடை அலைபேசி விளம்பரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இவரின் அவரின் விதமான நடிப்புத் திறனை பார்த்து தான் அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.

மிகச்சிறந்த மாடல் அழகியான இவருக்கு தமிழில் முன்னணி கதாநாயகனாக திகழும் தல அஜித் உடன் இணைந்து வலிமையில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை இவர் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அந்த படத்தில் நடித்திருக்கிறார் இதை அடுத்து இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் மற்ற நடிகைகளை போல ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் செய்தான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் இவர்படு மாடனான சிவப்பு நிற உடையில் ஹார்ட் போஸ்சை கொடுத்து ரசிகர்களின் இதயத்தை சூடேற்றி விட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் சிவப்பு நிற உடை சில்லறைகளை சிதறவிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த உடையில் அழகு பதுமையே நிற்பது போல் உள்ளது. பார்க்க பார்க்க திகட்டாமல் மேலும் பார்க்க வேண்டும் எண்ணத்தை தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு ஷேப்பும் உள்ளது என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

மேலும் சில இடத்துகள் இந்த புகைப்படத்தை பார்த்து இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டை போட்டிருப்பதாக தெரிகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam