இந்திய தலைநகரில் பிறந்து வளர்ந்த ஹுமா குரோஷி ஆரம்ப நாட்களில் விளம்பரப் படங்களில் நடித்து புகழடைந்தார். இவரது அற்புதமான விளம்பரங்கள் அனைத்தும் பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷிப் கண்ணில் பட்டுவிட இவரை எப்படியும் கதாநாயகியாக மாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இவரை சினிமா பக்கம் இழுத்து வந்தார்.
பல ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் படங்களோடு தன்னுடைய நடிப்புத் திறனை காட்டுவதை நிறுத்தி விடாமல் சீரியல்கள் மற்றும் வெப் சீரியல்சுகளிலும் தன்னுடைய மேம்பட்ட நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
இதனை அடுத்து தமிழில் உருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படமான காலா படத்தில் இவரை இயக்குனர் பா ரஞ்சித் இவரை நடிக்க வைத்திருக்கிறார்.
இந்த படம் மும்பை தாராவியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படமாகும்.
இதனை அடுத்து இவர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் படு ஜோராக நடித்திருந்தார். இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே தொடர்ந்து பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் எப்போதுமே போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை ரசிகர்களின் பார்வையில் படுமாறு பதிவேற்றுவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் அல்ட்ரா மாடர்ன் உடைய அணிந்து ரசிகர்களை மட்டுமல்லாமல் இணையத்தையே கலக்கி இருக்கிறார். இந்த அல்ட்ரா மாடன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் மேலிருக்கும் கோட்டை அப்படியே ஓப்பனாக விட்டிருப்பதை தான் இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
அடுத்து இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி விட்டதால் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் எனக் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் மாடர்ன் ரதியை பிக்கப் செய்ய எப்போது வரலாம் என்பதை கமெண்ட் பாக்ஸில் கேட்டிருக்கிறார்கள்.