“பட்டர் தடவுன பன்னு மாதிரி இருக்கே..” – பளபள தொடையை காட்டி பாடாய் படுத்தும் “வலிமை” ஹுமா குரேஷி..!

பிரபல நடிகை ஹூமா குரேஷி நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக காலா என்ற திரைப்படத்திலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகையான இவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் ஒல்லியாக இருந்தால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உடைத்து காட்டியவார் நடிகை ஹுமா குரேஷி.

நல்ல உயரம் வாட்ட சாட்டமான தோற்றம் வாளிப்பான தொடை அழகு என கவர்ச்சியாக இருக்கும் சுமார் குறித்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது. பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த ஹுமா குரேஷியின் அழகையும் திறமையையும் கண்டு வியந்த பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அனுராக் காஷ்யாப் இவரை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார்.

இவர் இயக்கிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் அனுராக் காஷ்யப். இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பல படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், தன்னுடைய முதல் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை என்ற பிலிம்பேர் விருதையும் இவர் பெற்றார். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஷார்ட்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

தொடர்ந்து தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவர் சற்று வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்மணி.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான இப்படத்தில் ஹீரோயினாக அவருடைய துறையிலேயே பணியாற்றும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறி  வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளிஇட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …