“கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..” – இப்படியா காட்டுறது..! – கதற விடும் வலிமை ஹீரோயின்..!

பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேற ரகம் என்று தான் கூறவேண்டும் பாலிவுட் என்றாலே ஒல்லியான நடிகைகள் தான் கூற முடியும் என்ற விதியை உடைத்தவர் நடிகை ஹூமா குரேஷி.

தமிழில் காலா மற்றும் வலிமை திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்துள்ளார்.

பால் போன்ற மேனி.. நல்ல வாட்டசாட்டமான தோற்றம் என பார்த்ததும் செம கட்டை என்று வர்ணிக்க தூண்டும் அழகுக்கு சொந்தக்காரியான இவர் தன்னுடைய அழகை மூடி மறைக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது கண்ட இடத்தில் கிழிந்த நீச்சல் உடை போன்ற ஒரு உடையை அணிந்துகொண்டு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் கிளாமராக இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …