30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ரம்யா கிருஷ்ணன் பேச்சு..

ரம்யா கிருஷ்ணன்:

90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த படத்தின் கதைக்கு ஏற்றது போல் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்துவது போல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்துவதில் அபார திறமை கொண்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்: நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் சென்று அடையும் என்பதால் இவர் உச்ச நடிகையாக இருந்துவருகிறார்.

90ஸ் காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும், ஹீரோயினாகவும் குணசேத்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

திறமையால் ஜொலித்த ராஜமாதா:

கூடவே பல்வேறு விருதுகளையும் இவர் குவித்திருக்கிறார். தமிழில் ஹீரோயின், குணச்சித்திர வேடம் உள்ளிட்டவற்றில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

பாகுபலி படத்தில் இவரது நடிப்பு ராஜமாதாவாக பிரம்மிக்க செய்தது. தொடர்ந்து தற்போது வரும் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரம்யா கிருஷ்ணன் 53 வயதாகவும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை என்பதையும் தாண்டி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் என பல விஷயங்களில் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி காட்டி வருகிறார்.

ரம்யா கிருஷ்ணன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வயது வித்தியாசமின்றி ஹீரோக்களுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

வயசு ஒரு மேட்டரே இல்ல:

அதாவது, நான் நடிக்க ஆரம்பித்த போது என்னை விட சுமார் 20….30 வயது மூத்த ஹீரோக்களுடன் தான் நான்நடிக்க ஆரம்பித்தேன்.

சினிமாவில் வேறு வழியில்லை. அது தான் சினிமா தொழில். எனவே இந்த வயது வித்தியாசம் எனக்குப் பழக்கமாகிவிட்டது.

இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

உங்கள் மகன் எவ்வளவு வயதானாலும் அவன் உங்கள் மகன் தான். எனக்கு தந்தை வயதுடைய ஒரு ஹீரோவுடன் நான் நடித்தாலும் அந்த படத்திற்கு அவர் தான் ஹீரோ.

எனவே எந்த கேரக்டருக்கு உங்கள் நடிப்பு தான் முக்கியம். வயது வித்யாசமெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என ரம்யா கிருஷ்ணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version