தனுஷ் கூட அதை பண்ணிட்டேன்.. ஆனா.. நிகழ்ச்சியில் உளறி கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

குடும்பத்தில் திரைபிரபலங்கள் பின்பலமாக கொண்டு தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர். அவரது பூர்வீகம் கேரளா தான் என்றாலும் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான்.

இதையும் படியுங்கள்: விடிய விடிய கெஞ்சி கதறிய அஞ்சலி… விடாத ஜெய்.. காதல் முறிவின் காரணம் இதுவா..?

இவர் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வருகிறார். குறிப்பாக 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கிடுகிடுவென வளர்ந்த கீர்த்தி சுரேஷ்:

கடந்த 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: ப்ரா இல்ல.. உள்ளாடை இல்ல.. இனிமேல் மறைக்க ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் படு மோசமான மூவ்..

அதன் பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடித்த வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுக்க தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது.

இதையும் படியுங்கள்: ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாதும்மா.. சுந்தரி சீரியல் நடிகை நீச்சல் உடையில் வேற லெவல் போஸ்..

அதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானால் குறிப்பாக தமிழில் வெளிவந்த தொடரி, ரஜினி முருகன், ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2,

இப்படி பல்வேறு ஹிட் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தொடர்ந்து கிடைத்த படவாய்ப்புகள்:

தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து ஹிந்தி படங்களின் நடிக்க ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் அதற்காக தனது உடல் எடையை திடீரென குறைத்து படுமான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகர் மீது எந்த ஃபீலிங் இருக்கு.. ஓப்பனாக சொன்ன அனிகா.. அப்போ அந்த நடிகையின் நிலைமை..?

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனது கவனத்தை செலுத்தி வந்த அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

உடல் எடை குறைந்ததால் தமிழ் பக்கமும் சரியாக தலை காட்ட முடியாமல் தத்தளித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

இதனால் மிகுந்த சோகத்திற்கு உள்ளான அவர் மீண்டும் தனது உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி அதிகரித்து தற்போது தமிழ் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்யுடன் பண்றது கஷ்டம்:

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டபோது தனுஷுடன் நடிப்பது கடினமா..? அல்லது நடிகர் விஜய்யுடன் நடனமாடுவது கடினமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படியுங்கள்: மகன் நடிகருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் 56 வயசு நடிகை.. எல்லாம் அதுக்கு தானாம்..

அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனுஷ் உடன் நான் நடித்து விட்டேன்.. ஆனால் விஜய்யுடன் நடனமாடினேனா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அவருக்கு இணையாக நடனம் ஆடுவது என்பது கடினமான விஷயம் என உளறி கொட்டியுள்ளார். இவருடைய இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version