சத்தியாமா என்கிட்ட அது இல்ல.. அமலா பால் சொல்றதை நம்ப முடியுதா.? நீங்களே சொலுங்க..!

சிந்து சமவெளி திரைப்படத்தில் கணவர் இல்லாத போது மாமனாருடன் உடலுறவு கொள்ளும் மருமகளாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தவர் அமலா பால்.

தான் நடிகையா அறிமுகமான முதல் படத்திலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார் அமலா பால் .

நடிகை அமலா பால்:

இவர் கேரளாவை சொந்த ஊராகக் கொண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் சர்ச்சைக்குரிய படமாக அமைந்ததால் தொடர்ச்சியாக அமலா பாலுக்கு திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காது

இத்தோடு அவர் மூட்டை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் என பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது .

ஆனால் அமலாபால் தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் அடுத்ததாக நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் .

அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது, சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது, சிறந்த நடிகைக்கான விஜய் விருது உள்ளிட்ட விருதுகளை அள்ளினார்.

தொடர் வெற்றி படங்கள்:

மைனா திரைப்படம் அவரது கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது . தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன்,ஆடை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே அவர் தலைவா திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனரான ஏ. எல் விஜய்யை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அமலாபால் திருமணத்திற்கு பிறகு நடிகர் தனுசுடன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அவருடன் நடித்த போது பார்ட்டி, பப் என சுற்றி திரிந்து வந்ததால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டது.

தனுஷுடன் தகாத உறவு?

அதை எடுத்து சுதந்திரமாக சுற்றி திரிந்து வாழ்ந்து வந்த அமலா பால் ஜெகத் தேசாய் என்பவரை ரகசியமாக காதலித்து திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகிவிட்டார்.

அண்மையில் தான் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ச்சியாக மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அமலாபால் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் பிரபலமான தனியார் YouTube சேனல் ஒன்று நடத்திய விருது விழாவில் பங்கேற்ற நடிகை அமலா பாலிடம் தொகுப்பாளர் சில பல கேள்விகளை கேட்டார் .

அப்போது லேட்டஸ்ட் ஆக எப்போ பார்ட்டி பண்ணீங்க? என கேட்டதற்கு கடைசியாக என்னுடைய பிறந்தநாளுக்கு பார்ட்டி செய்தேன் என அமலா பால் கூறியிருந்தார்.

அதை அடுத்து கிரடிட் கார்டை காட்டி… நீங்கள் நிறைய இடங்களுக்கு சுற்றுலா செல்கிறீர்கள் அதுபோன்ற சமயங்களில் நீங்கள் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணீங்கன்னா ரேண்டமா உங்களுக்கு எவ்வளவு பில் வரும்? என தொகுப்பாளர் கேட்டதற்கு… அமலாபால் சத்தியமா என்கிட்ட கிரெடிட் கார்டு இல்ல என கூறினார் அமலா பால்.

சத்தியாமா என்கிட்ட அது இல்ல:

நான் நிறைய இடங்களுக்கு எல்லாம் போக மாட்டேன். பட்ஜெட்டுக்கு அடங்கிய இடத்திற்கு தான் அவுட்டிங் செல்வேன்.

இப்போது படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறேன் இல்லையா என்னுடைய எல்லா பணத்தையும் அதில் போட்டு விட்டேன்.

ஆனால் என்கிட்ட கிரெடிட் கார்டு இல்ல… இந்த கிரெடிட் இந்த கிரெடிட் கார்டு ஒர்க் ஆகுதுன்னா… இது நானே வச்சிக்கிறேன்.

சத்தியமா என்கிட்ட இப்போதைக்கு காசே இல்லை… இந்த கார்டு நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என அமலாபால் கூறினார்.

இந்த பேட்டியை கண்ட ரசிகர்கள் இதையெல்லாம் நம்பவா முடியாது? நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் அமலா பாலிடம் கிரடிட் கார்டே இல்லையாம்… பொய் சொன்னாலும் ஒரு அளவோடு சொல்லுமா என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version