அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்.. உடனே அவங்க அப்பாவை கூட்டிகிட்டு வந்து.. ஆடுகளம் நரேன் பகீர்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் மலையாளத்தில் அதிக மொழி திரைப்படங்களில் நடித்த அங்கு முன்னணி நடிகையாக க்யூட்டான நடிகையாக வலம் வரத் துவங்கினார்.

நடிகை நஸ்ரியா:

தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.

முதன் முதலில் நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படத்தில் நடிப்பும் எக்ஸ்பிரஷனும் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தது.

அனைவரது ஃபேவரட் ஹீரோயினாக நஸ்ரியா நசீம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

முதன் முதலில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

ராஜா ராணி கொடுத்த அடையாளம்:

அப்படத்தில் நஸ்ரியா ஆர்யாவுக்கு ஜோடியாக மிகவும் கியூடாக நடித்திருப்பார். கீர்த்தனா என்ற ரோலில் நஸ்ரியா அந்த படத்தில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக ஒவ்வொரு காட்சியிலும் நஸ்ரியாவின் ரோல் மிகவும் அழுத்தமானதாக இருந்ததால் தமிழ் சினிமாவில் முதல் படத்திலே வெற்றி முத்திரை பதித்தார்.

அதை எடுத்து நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா, வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நஸ்ரியா நசீம் நடித்திருக்கிறார்.

நையாண்டி படத்தில் நஸ்ரியாவின் அப்பாவாக நடித்தவர் தான் ஆடுகளம் நரேன் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நஸ்ரியா உடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

தனுஷின் நையாண்டி:

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நையாண்டி. இப்படத்தில் கிருஷ்ணா வம்சி , சூரி, சத்தியம் மீரா, ஆடுகளம் நரேன், சச்சு சதீஷ் ,சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள்.

இப்படத்தில். நஸ்ரியாவின் தந்தை கேரக்டரில் நடித்தவர்தான் ஆடுகளம் நரேன். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்ரியா உடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார் நரேன்.

இப்படத்தில் நஸ்ரியாவின் அப்பாவாக நான் நடித்திருந்தேன். அந்த படத்தில் பாசமாக நஸ்ரியாவை கட்டிப்பிடித்துப் பேச வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு காட்சியில் என்னை அறியாமல் அந்த காட்சி நான் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்.

உடனே எல்லோரும் கைதட்டி இந்த சீன் ரொம்பவும் சூப்பராக வந்திருக்கு எதிர்பாகவே இல்லை என பாராட்டினார்கள்.

ஆனால் எனக்கு மிகுந்த பதட்டம் ஏற்பட்டுவிட்டது. காரணம் இது முன்கூட்டியே திட்டமிடப்படாதது. முத்தம் கொடுத்து விட்டேன் என்ன செய்வார் நஸ்ரியா என்ற ஒரு பயத்தில் இருந்தேன்.

நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்த நரேன்:

அந்த சமயத்தில் எல்லோரும் கிளாப் பண்ணி பாராட்டினார்கள் இருந்தாலும் நான் நஸ்ரியாவிடம் மன்னிப்பு கேட்டேன்.

கிஸ் பண்ணது பிளான் பண்ணல அனுமதி வாங்காமல் கொடுத்துட்டேன் மன்னித்து விடுங்கள் என கூறினேன்.

அதற்கு உடனே அவர் தன்னுடைய அப்பாவை கூட்டி வந்து இது ரியல் அச்சன் நீங்க ரீல் அச்சன் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்று கூறினார்.

அதுபோல் ஒரு சிறந்த நடிகையை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு நல்ல மனம் கொண்டவர் நஸ்ரியா என வெகுவாக பாராட்டினார்.

காஜல் அகர்வால் உடனும் அப்படியா?

அதேபோல் கார்த்தி நடிப்பில் வெல்லு வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு தந்தையாக ஆடுகளம் நரேன் நடித்திருப்பார்.

இப்படத்தில் நடித்ததற்கு பின்னர் காஜல் அகர்வால் மிகவும் குளோசாக என்னுடன் பழகி வந்ததாக அந்த பேட்டியில் அவர் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல நல்ல நடிகைகளை நம்மால் பார்க்க முடிகிறது என அவர் குறிப்பிட்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version